சென்னை புறவழிச்சாலை
(புறவழிச் சாலை, சென்னை இலிருந்து வழிமாற்றப்பட்டது)
சென்னை புறவழிச்சாலை (Chennai Bypass) தாம்பரத்தை 32 கிமீ (20 மைல்) தொலைவில் உள்ள மதுரவாயல் வழியாக மாதவரத்துடன் இணைக்கிறது. இது தேசிய நெடுஞ்சாலை மேம்பாட்டு திட்டத்தின் ஒரு பகுதியாக கட்டப்பட்டது, மேலும் என்எச்45, என்எச்4, என்எச்205 மற்றும் என்எச்5 ஆகியவற்றை இணைக்கிறது.
சென்னை புறவழிச்சாலை | |
---|---|
வழித்தடத் தகவல்கள் | |
பராமரிப்பு இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) | |
நீளம்: | 32 km (20 mi) |
வரலாறு: | 2010 இல் முடிக்கப்பட்டது |
முக்கிய சந்திப்புகள் | |
தொடக்கம்: | தாம்பரம் |
முடிவு: | மாதவரம் |
அமைவிடம் | |
முக்கிய நகரங்கள்: | மதுரவாயல் |
நெடுஞ்சாலை அமைப்பு |
மேற்கோள்கள்
தொகு- [1] பரணிடப்பட்டது 2007-09-28 at the வந்தவழி இயந்திரம் PIB Foundation stone for Phase II of Chennai Bypass