புறாமட்டம்

புறாமட்டம் (Puramattam) என்பது கேரள மாநிலத்தின் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமம் ஆகும். பண்டைய காலத்தில் இந்த ஊர் இதன் சந்தைக்காக புகழ் பெற்ற ஊராகும். இதன் அருகில் வென்னிகுளம் என்ற ஊரில் உள்ள மக்களும் இந்த சந்தைக்குப் பொருள்களை விற்கவும், வாங்கவும் வருவர்.

புறாமட்டம்
கிராமம்
Country இந்தியா
மாநிலம்கேரளம்
மாவட்டம்பத்தனம்திட்டா
மக்கள்தொகை
 (2001)
 • மொத்தம்14,706
Languages
நேர வலயம்ஒசநே+5:30 (இ.சீ.நே.)
PIN
689543
வாகனப் பதிவுKL- 28

மக்கள் தொகை விவரம்

தொகு

2001 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 14706 பேர் இங்கு வசித்தனர். மொத்த மக்கள் தொகையில் 7031 ஆண்களும் 7675 பெண்களும் உள்ளனர்.[1]

மேற்கோள்கள்

தொகு
  1. District Census Handbook, Pathanamthitta, Part XII-A & B, Series-33 (PDF) (Report).
"https://ta.wikipedia.org/w/index.php?title=புறாமட்டம்&oldid=3945228" இலிருந்து மீள்விக்கப்பட்டது