உள்ளுணர்தல்

(புலனுணர்வு இலிருந்து வழிமாற்றப்பட்டது)

உள்ளுணர்தல் அல்லது புலனுணர்வு (English: perception; இலத்தீன்: perceptio, percipio) என்பது சூழலைப் புரிந்து கொள்ளவும், பிரதிநிதித்துவப்படுத்தவும் உணர்வுத் தகவலின் விளக்கமாகவும், அடையாளமாகவும், அமைப்பாகவும் இருப்பது ஆகும்.[1] எல்லாப் புலனுணர்வுகளும் நரம்புத் தொகுதியின் சமிக்கைகளுடன் தொடர்புபட்டது. இது உடலுறுப்பு புலன்களின் பெளதீக அல்லது வேதியியல் தூண்டுதலில் இருந்து விளைவாக திரும்புகிறது.[2] உதாரணமாக, கண்ணின் விழித்திரையில் ஒளி மோதுவதால் பார்வை சம்பந்தப்படல், வாசனை மூலக்கூறுகளினால் மணம் இடையீடாடப்பெறல் மற்றும் அழுத்தம் அலைகளினால் கேட்டல் சம்பந்தப்படல். இச்சமிக்கைகளின் செயலற்ற பெறுதலை அல்ல உள்ளுணர்தல். ஆனால் கற்றல், நினைவு , எதிர்பார்ப்பு மற்றும் கவனயீர்ப்பு மூலம் வடிவமைக்கப்பட்டுள்ளது.[3][4] உள்ளுணர்தலானது "மேல் கீழ்" விளைவுகள் அத்துடன் "கீழ் மேல்" உணர்வு உள்ளீட்டுச் செயலாக்க செயல்முறையுடன் சம்பந்தப்பட்டது.[4]

நெக்கர் கனசதுரம் மற்றும் ருபின் குவளை என்பனவற்றால் ஒரு விடயத்தை ஒன்றுக்கு மேற்பட்ட வழிகளில் அறிந்து கொள்ளச் செய்ய முடியும்.

குறிப்புகள்

தொகு
  1. Schacter, Daniel (2011). Psychology. Worth Publishers.
  2. Goldstein (2009) pp. 5–7
  3. Gregory, Richard. "Perception" in Gregory, Zangwill (1987) pp. 598–601.
  4. 4.0 4.1 Bernstein, Douglas A. (5 March 2010). Essentials of Psychology. Cengage Learning. pp. 123–124. ISBN 978-0-495-90693-3. Retrieved 25 March 2011.

உசாத்துணை

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
உள்ளுணர்வு
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=உள்ளுணர்தல்&oldid=3812411" இலிருந்து மீள்விக்கப்பட்டது