புலம்பெயர் இலங்கையர்
புலம்பெயர் இலங்கையர் என்பது இலங்கையிலிருந்து வெளி நாடுகளுக்குச் சென்று வசிப்போரைக் குறிக்கின்றது. இவ்வாறு வசிப்போரின் எண்ணிக்கை 3 மில்லியன் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
மொத்த மக்கள்தொகை | |
---|---|
3,000,000+ (மதிப்பிடப்பட்டுள்ளது) | |
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள் | |
சவூதி அரேபியா | 600,000 (2010)[1] |
ஐக்கிய இராச்சியம் | ~500,000 (2011)[2] |
ஐக்கிய அரபு அமீரகம் | 300,000 (2012)[3] |
குவைத் | 300,000 (2009)[4] |
கனடா | 300,000 (2010)[5] |
இந்தியா | ~200,000[6] |
பிரான்சு | 150,000 (2010)[7] |
கத்தார் | 100,000 (2011)[8] |
ஆத்திரேலியா | 100,000 (2009)[9] |
லெபனான் | 100,000 (2010)[10] |
செருமனி | 60,000 (2012)[11] |
சுவிட்சர்லாந்து | 55,000 (2010)[12] |
இத்தாலி | 50,000 (2004)[13] |
தென் கொரியா | 20,000 (2011)[14] |
சப்பான் | 20,000 (2011)[15] |
நோர்வே | 13,772 (2010)[16] |
டென்மார்க் | 13,396 (2010)[17] |
நெதர்லாந்து | 10,346 (2010)[18] |
இசுரேல் | 7,500 (2011)[19] |
நியூசிலாந்து | 7,257 (2006)[20] |
சுவீடன் | 6,733 (2010)[21] |
மொழி(கள்) | |
இலங்கையின் மொழிகளும் புலம்பெயர்ந்த நாடுகளிலுள்ள மொழிகளும் | |
சமயங்கள் | |
பௌத்தம், இசுலாம், கிறித்தவம், இந்து சமயம் | |
தொடர்புள்ள இனக்குழுக்கள் | |
இலங்கை மக்கள் | |
எண்ணிக்கை அதிகளவு கணிப்பில் தரப்பட்டுள்ளது |
வெளிநாட்டுத் தொழிலாளர்கள்
தொகுஇலங்கையின் வெளிநாட்டுத் தொழிலாளர்கள் நாட்டுக்கான பெறுமதியான ஏற்றுமதியாகக் கொள்ளப்படுகின்றனர். வெளிநாட்டுத் தொழிலாளர்கள் எண்ணிக்கை வளர்ந்தும் அவர்கள் அனுப்பும் பணம், பொருள் என்பன அதிகரித்தும் காணப்பட்டன. 2009 இல் $3.3 பில்லியனை இலங்கைக்கு அனுப்பினர். இது அதன் முன்னைய வருடத்தில் அனுப்பிய $400 மில்லியனைவிட அதிகமாகும். 2010 இல் 1.8 மில்லியன் இலங்கையர் வெளிநாட்டுத் தொழிலாளர்களாக வேலை செய்தனர்.[22]
இவற்றையும் பார்க்கவும்
தொகுஉசாத்துணை
தொகு- ↑ "Thousands of Saudi jobs at stake".
- ↑ "Working with Sri Lanka". UK in Sri Lanka. பார்க்கப்பட்ட நாள் 27 February 2011.
- ↑ Abdul Kade, Binsal. "Sri Lankan expats to get free IT and English language training". Gulfnews.con. பார்க்கப்பட்ட நாள் 8 February 2012.
- ↑ "Sri Lanka's migrant workers secure protection". Archived from the original on 2012-10-05. பார்க்கப்பட்ட நாள் 2013-02-04.
- ↑ "Canada- Sri Lanka Relations".
- ↑ THE SRI LANKAN TAMIL DIASPORA AFTER THE LTTE. International Crisis Group. 201. Archived from the original on 2010-05-16. பார்க்கப்பட்ட நாள் 2013-02-04.
- ↑ BASUG Remittance workshop for Sri Lankan Diaspora in Paris=http://www.basug.nl/uploads/files/20100710_Report%20BASUG-JMDI%20Workshop,%20Paris.pdf.
- ↑ Saleem, Fazeena. "Lanka looks to boost Qatar ties". Peninsula News Paper. Archived from the original on 18 பிப்ரவரி 2011. பார்க்கப்பட்ட நாள் 27 February 2011.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Message from Ms Kathy Klugman, High Commissioner of Australia to Sri Lanka on the occasion of Australia Day 2009".
- ↑ Non-Palestinian Refugees in Lebanon From Asylum Seekers to Illegal Migrants (PDF).
- ↑ Sirimane, Shirajiv. "LTTE declining fast in Germany". dailynews.lk. Archived from the original on 13 மார்ச் 2012. பார்க்கப்பட்ட நாள் 11 March 2012.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "WELCOME". Sri Lankan Diaspora Switzerland. Archived from the original on 10 டிசம்பர் 2010. பார்க்கப்பட்ட நாள் 24 February 2011.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ The Sri Lankan Diaspora in Italy (PDF). Berghof Research Center. 2004. Archived from the original (PDF) on 2013-10-17. பார்க்கப்பட்ட நாள் 2013-02-04.
- ↑ "JOB OPPORTUNITIES FOR LANKANS IN SOUTH KOREA INCREASED".
- ↑ "Moves to bring Lankans in Japan".
- ↑ "Population 1 January 2009 and 2010 and changes in 2009, by immigrant category and country of origin. Figures". Immigrants and Norwegian-born with immigrant parents. Statistics Norway. பார்க்கப்பட்ட நாள் 24 February 2011.
- ↑ Statistical Yearbook 2010 (PDF). Denmark: Statistics Denmark. 8 June 2010.
- ↑ "Population; sex, age, origin and generation, 1 January". Statistics Netherlands. பார்க்கப்பட்ட நாள் 24 February 2011.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2011-07-22. பார்க்கப்பட்ட நாள் 2013-02-04.
- ↑ "Facts and figures". Te Ara: The Encyclopedia of New Zealand. பார்க்கப்பட்ட நாள் 24 February 2011.
- ↑ "Foreign-born persons by country of birth, sex and perios, Sri Lanka". Statistics Sweden. Archived from the original on 6 ஏப்ரல் 2011. பார்க்கப்பட்ட நாள் 24 February 2011.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ Somarathna, Rasika. "Remittances top forex earnings". Daily news. Archived from the original on 29 ஜூன் 2011. பார்க்கப்பட்ட நாள் 27 February 2011.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help)