புலம்பெயர் ஈழத்தமிழர்

தொழில் நோக்குக்காகவோ ஈழப் போராட்டம் காரணமாகவோ ஈழத்தில் இருந்து பிற நாடுகளுக்கு சென்று அங்கே தற்காலிகமாகவோ நிரந்தரமாகவோ தங்கள் வாழ்க்கையை அமைத்து கொண்டவர்களை புலம்பெயர் ஈழத்தமிழர்கள் எனலாம். 1983 இலங்கை கலவரங்களுக்குப் பின்னர் ஏறத்தாழ எட்டு இலட்சத்துக்கும் மேற்பட்ட ஈழத்தமிழர்கள் புலம்பெயர்ந்திருக்கலாம் என்று கணிப்பிடப்படுகின்றது. இவர்களில் பெரும்பான்மையானவர்கள் இந்தியா, ஐரோப்பா, கனடா ஆகிய இடங்களில் வசிக்கின்றார்கள்.

புலம்பெயர் ஈழத்தமிழர்
மொத்த மக்கள்தொகை
(887,000 (மதிப்பிடப்பட்டது))
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள்
 கனடா~300,000 (2007)[1]
 ஐக்கிய இராச்சியம்~220,000 (2007)[2]
 இந்தியா~100,000 (2005)[3]
 செருமனி~60,000 (2008)[4]
 பிரான்சு~50,000 (2008)[5]
 ஆத்திரேலியா~53,000 (2007)
 சுவிட்சர்லாந்து~50,000 (2008)[6]
 மலேசியா~24,436 (1970)[7]
 நெதர்லாந்து~20,000 (2008)[8]
 நோர்வே~10,000 (2000)[9]
 டென்மார்க்~9,000 (2003)[10]
மொழி(கள்)
தமிழ் மொழி, ஆங்கிலம், இத்தாலிய மொழி, பிரான்சிய மொழி, டச்சு மொழி, இடாய்ச்சு மொழி, சமசுகிருதம்
சமயங்கள்
பெரும்பான்மையானோர் சைவ சமயம், மேலும் கிறிஸ்தவர்கள் சிறுபான்மை
தொடர்புள்ள இனக்குழுக்கள்
இந்தியத் தமிழர்  · போர்த்துக்கல் பரங்கியர்  · சிங்களவர்  · வேடுவர்  ·

இதனையும் பார்க்கவும் தொகு

உசாத்துணை தொகு

  1. Foster, Carly (2007). "Tamils: Population in Canada". Ryerson University. Archived from the original on 10 ஜனவரி 2015. பார்க்கப்பட்ட நாள் 25 June 2008. According to government figures, there are about 200,000 Tamils in Canada {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. "Britain urged to protect Tamil Diaspora". BBC. 26 March 2006. http://www.bbc.co.uk/sinhala/news/story/2006/03/060315_hrw_jayadevan.shtml. பார்த்த நாள்: 26 June 2008. "According to HRW, there are about 120,000 Sri Lankan Tamils in the UK." 
  3. Acharya, Arunkumar (2007). "Ethnic conflict and refugees in Sri Lanka" (PDF). Autonomous University of Nuevo Leon. பார்க்கப்பட்ட நாள் 1 July 2008.
  4. Baumann, Martin (2008). "Immigrant Hinduism in Germany: Tamils from Sri Lanka and Their Temples". Harvard university. Archived from the original on 17 செப்டம்பர் 2012. பார்க்கப்பட்ட நாள் 26 June 2008. Since the escalation of the Sinhalese-Tamil conflict in Sri Lanka during the 1980s, about 60,000 came as asylum seekers. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  5. "Politically French, culturally Tamil: 12 Tamils elected in Paris and suburbs". Tamilnet. 28 March 2008. http://www.tamilnet.com/art.html?catid=79&artid=25010. பார்த்த நாள்: 26 June 2008. "Around 125,000 Tamils are estimated to be living in France. Of them, around 50,000 are Eezham Tamils (Sri Lankan Tamils)." 
  6. "Swiss Tamils look to preserve their culture". Swissinfo. 18 February 2006 இம் மூலத்தில் இருந்து 7 ஜனவரி 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20190107065152/http://www.swissinfo.ch/eng/swiss-tamils-look-to-preserve-their-culture/4804092. பார்த்த நாள்: 25 June 2008. "An estimated 35,000 Tamils now live in Switzerland." 
  7. Rajakrishnan, P. Social Change and Group Identity among the Sri Lankan Tamils, pp. 541–557
  8. "History of Tamil diaspora". Tamil library. பார்க்கப்பட்ட நாள் 17 March 2008.
  9. Raman, B. (20 July 2000). "Sri Lanka: The dilemma". The Hindu இம் மூலத்தில் இருந்து 10 ஜூன் 2007 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20070610214929/http://www.thehindubusinessline.com/businessline/2000/07/14/stories/041455br.htm. பார்த்த நாள்: 26 June 2008. "It is estimated that there are about 10,000 Sri Lankan Tamils in Norway – 6,000 of them Norwegian citizens, many of whom migrated to Norway in the 1960s and the 1970s to work on its fishing fleet; and 4,000 post-1983 political refugees." 
  10. Mortensen, V. Theology and the Religions: A Dialogue, p. 110
"https://ta.wikipedia.org/w/index.php?title=புலம்பெயர்_ஈழத்தமிழர்&oldid=3564277" இலிருந்து மீள்விக்கப்பட்டது