புலிக்கரை
தருமபுரி மாவட்டத்தில் உள்ள சிற்றூர்
புலிக்கரை (Pulikkarai) என்பது இந்திய ஒன்றியம், தமிழ்நாட்டின், தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டத்துக்கு உட்பட்ட ஒரு வருவாய் கிராமம் ஆகும். இந்த கிராமத்தின் குறியீட்டு எண் 643276.[1] இந்த ஊரானது புலிக்கரை ஊராட்சிக்கு உட்பட்டது.
புலிக்கரை | |
---|---|
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | தருமபுரி |
மொழிகள் | |
• அதிகாரப்பூர்வமாக | தமிழ் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இசீநே) |
அஞ்சல் குறியீட்டு எண் | 636808 |
அமைவிடம்
தொகுஇந்த ஊரானது மாவட்ட தலைநகரான தருமபுரியிலிருந்து 12 கிலோமீட்டர் தொலைவிலும், பாலக்கோட்டில் இருந்து 12 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது.
மக்கள் வகைபாடு
தொகு2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்த ஊரில் மொத்த குடியிருப்புகள் 1,376, மொத்த மக்கள் தொகைகள் 5,590 ஆகும். இதில் 2883 ஆண்களும், 2707 பெண்களும் அடங்குவர்.[2]
ஊரில் உள்ள கோயில்கள்
தொகுமேற்கோள்
தொகு- ↑ "Palakkodu Taluk Villages, Dharmapuri, Tamil Nadu @VList.in". vlist.in. பார்க்கப்பட்ட நாள் 2021-10-05.
- ↑ "Pulikkarai Village in Palakkodu (Dharmapuri) Tamil Nadu". villageinfo.in. பார்க்கப்பட்ட நாள் 2021-10-27.