புல்லிக்கடா

கேரளாவின் புறநகர்

புல்லிக்கடா (Pullikada) இந்தியாவின் கேரளாவில் உள்ள கொல்லம் நகரின் புறநகர் பகுதியாகும். புல்லிகடா என்ற பெயராலும் இப்பகுதி அறியப்படுகிறது. கொல்லம் நகரத்தின் வணிக மையப்பகுதியான சின்னக்கடாவிற்கு மிக அருகில் புல்லிகடா உள்ளது - புல்லிகடாடவுன்டவுன் கொல்லத்தின் ஒரு பகுதியாகும். [1] இந்திய தென்னை வளர்ச்சி வாரியம், புல்லிக்கடாவில் தேங்காய் பதப்படுத்தும் பிரிவு தொடங்க உள்ளது. [2]

புல்லிக்கடா
Pullikada

புல்லிகடா
புறநகர்
புல்லிக்கடா Pullikada is located in கொல்லம்
புல்லிக்கடா Pullikada
புல்லிக்கடா
Pullikada
இந்தியாவின் கேரளாவில் அமைவிடம்
புல்லிக்கடா Pullikada is located in கேரளம்
புல்லிக்கடா Pullikada
புல்லிக்கடா
Pullikada
புல்லிக்கடா
Pullikada (கேரளம்)
புல்லிக்கடா Pullikada is located in இந்தியா
புல்லிக்கடா Pullikada
புல்லிக்கடா
Pullikada
புல்லிக்கடா
Pullikada (இந்தியா)
ஆள்கூறுகள்: 8°53′21″N 76°35′30″E / 8.889296°N 76.591787°E / 8.889296; 76.591787
நாடு India
மாநிலம்கேரளம்
மாவட்டம்கொல்லம்
அரசு
 • நிர்வாகம்கொல்லம் நகராட்சி ஆணையம்
Languages
 • அதிகாரப்பூர்வம்மலையாளம், ஆங்கிலம்
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
அஞ்சல் குறியீட்டு எண்691001
வாகனப் பதிவுKL-02
மக்களவை (இந்தியா) மக்களவைகொல்லம்
குடிமை நிறுவனம்கொல்லம் நகராட்சி நிறுவனம்
சராசரி கோடை வெப்பநிலை34 °C (93 °F)
சராசரி குளிர்கால் வெப்பநிலை22 °C (72 °F)
இணையதளம்http://www.kollam.nic.in

கொல்லம் நகரத்திற்கான இராச்சீவ் ஆவாசு யோச்சனா திட்டம் தொகு

கொல்லம் நகரின் முக்கியமான குடிசைப்பகுதி புலிக்கடா காலனியாகும்.. ரூ.660 கோடி மதிப்பில் இராச்சீவ் ஆவாசு யோச்சனா திட்டம் கொல்லத்தில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. [3] குடிசைவாசிகளின் சமூக, கலாச்சார மற்றும் பொருளாதார முன்னேற்றத்தை இலக்காகக் கொண்ட இத்திட்டம், அவர்களுக்கு குடிநீர், மின்சாரம், சாலைகள், வடிகால் மற்றும் பிற அடிப்படை வசதிகளுடன் கூடிய வீடுகளையும் வழங்கும். முன்னோடித் திட்டமாக, இது நகரத்தில் உள்ள எசு.எம்.பி. காலனியிலும், பின்னர் புல்லிக்கடா காலனியிலும் அறிமுகப்படுத்தப்படுகிறது. [4] [5]

புல்லிக்கடாவில் உள்ள பொது/தனியார் நிறுவனங்கள் தொகு

  • தீடி செவர்லேட்டு
  • சுவாமி எண்ணெய் மற்றும் பொதி தொகுப்புத் தொழிற்சாலை [6]

மேலும் பார்க்கவும் தொகு

மேற்கோள்கள் தொகு

  1. [1] NAFED - Tenders
  2. [2] Dispatch of Coal and Coal products from CIL
  3. "Railways to wait for Collector's report". The Hindu. பார்க்கப்பட்ட நாள் 16 February 2015.
  4. [3] Thrust on poverty alleviation in Kollam
  5. [4] RAY pilot scheme at SMP Palace colony
  6. [5] Swamy Oil And Packaging, Pullikada, Kollam
"https://ta.wikipedia.org/w/index.php?title=புல்லிக்கடா&oldid=3825065" இலிருந்து மீள்விக்கப்பட்டது