புளுட்டோனியம்(IV) புளோரைடு

புளுட்டோனியம்(IV) புளோரைடு (Plutonium(IV) fluoride) என்பது PuF4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். மற்ற புளுட்டோனியம் சேர்மங்கள் போலவே புளுட்டோனியம்(IV) புளோரைடையும் அணுக்கரு ஆயுதப் பரவல் தடுப்பு ஒப்பந்தம் கட்டுப்படுத்துகின்றது.

புளுட்டோனியம்(IV) புளோரைடு[1]
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
புளுட்டோனியம்(IV) புளோரைடு
வேறு பெயர்கள்
புளுட்டோனியம் நாற்புளோரைடு
இனங்காட்டிகள்
13709-56-3 N
ChemSpider 14074494 Y
InChI
  • InChI=1S/4FH.Pu/h4*1H;/q;;;;+3/p-4 Y
    Key: OHWOGGZFHLFRES-UHFFFAOYSA-J Y
பப்கெம் 139558
பண்புகள்
PuF4
வாய்ப்பாட்டு எடை 320 கி/மோல்
தோற்றம் செம்பழுப்பு ஒற்றைச்சரிவு படிகங்கள்
அடர்த்தி 7.1 கி/செ.மீ3
உருகுநிலை 1,027 °C (1,881 °F; 1,300 K)
கட்டமைப்பு
படிக அமைப்பு ஒற்றைசரிவு, mS60
புறவெளித் தொகுதி C12/c1, No. 15
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  N verify (இதுY/N?)

புளுட்டோனியம்(IV) புளோரைடுடன் பேரியம், கால்சியம் அல்லது இலித்தியம் ஆகிய தனிமங்களில் ஒன்றைச் சேர்த்து 1200 0 செல்சியசு வெப்பநிலைக்குச் சூடுபடுத்தினால் உலோக புளூட்டோனியம் தயாரிக்க முடியும்.

PuF4 + 2 Ba → 2 BaF2 + Pu
PuF4 + 2 Ca → 2 CaF2 + Pu
PuF4 + 4 Li → 4 LiF + Pu

மேற்கோள்கள்

தொகு
  1. Lide, David R. (1998), Handbook of Chemistry and Physics (87 ed.), Boca Raton, FL: CRC Press, pp. 4–76, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8493-0594-2