புள்ளிக் கழுத்துச் சின்னான்
புள்ளிக் கழுத்துச் சின்னான் | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | பைக்னோனோடிடே
|
பேரினம்: | பைக்னோனோடசு
|
இனம்: | பை. திம்பானிசுட்ரிகசு
|
இருசொற் பெயரீடு | |
பைக்னோனோடசு திம்பானிசுட்ரிகசு (முல்லர், 1836) | |
வேறு பெயர்கள் | |
|
புள்ளிக் கழுத்து சின்னான் (Spot-necked bulbul)(பைக்னோனோடசு திம்பானிசுட்ரிகசு) என்பது கொண்டைக்குருவி குடும்பமான பைக்னோனோடிடேயில் உள்ள பாடும் பறவை சிற்றினமாகும். இது சுமத்திரா தீவில் காணப்படுகிறது. இதன் இயற்கை வாழிடம் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான தாழ் நிலக் காடுகள் மற்றும் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான மலைக் காடுகள் ஆகும். இது வாழ்விட இழப்பால் அச்சுறுத்தப்படுகிறது. புள்ளி-கழுத்து சின்னான் முதலில் இக்சோசு பேரினத்தில் விவரிக்கப்பட்டது; பின்னர் பிக்னோனோடசில் வைக்கப்பட்டது. புள்ளிக் கழுத்துச் சின்னானின் மாற்றுப் பெயர்களில் இடலைத் தலை சின்னான், இடலைக் கழுத்து சின்னான், மற்றும் சின்ன வெள்ளை கோடு சின்னான் ஆகியவை அடங்கும்.
மேற்கோள்கள்
தொகு- ↑ BirdLife International. (2016). "Pycnonotus tympanistrigus". IUCN Red List of Threatened Species 2016: e.T22712613A94338779. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T22712613A94338779.en. https://www.iucnredlist.org/species/22712613/94338779. பார்த்த நாள்: 3 August 2020.