புள்ளிக் கழுத்துச் சிலம்பன்
புள்ளிக் கழுத்துச் சிலம்பன் | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | திமாலிடே
|
பேரினம்: | இசுடாச்சிரிசு
|
இனம்: | இ. இசுட்ரைலாட்டா
|
இருசொற் பெயரீடு | |
இசுடாச்சிரிசு இசுட்ரைலாட்டா (முல்லர், 1836) |
புள்ளிக் கழுத்துச் சிலம்பன் (spot-necked babbler-இசுடாச்சிரிசு இசுட்ரைலாட்டா) என்பது திமாலிடே குடும்பத்தில் உள்ள ஒரு பறவை சிற்றினம் ஆகும்.
இது சீனா, இந்தோனேசியா, லாவோஸ், மியான்மர், தாய்லாந்து, வியட்நாம் ஆகிய நாடுகளில் காணப்படுகிறது . இதன் இயற்கை வாழிடம் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான தாழ் நிலக் காடுகள் மற்றும் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான மலைக் காடுகள் ஆகும்.
மேற்கோள்கள்
தொகு- ↑ BirdLife International (2016). "Stachyris strialata". IUCN Red List of Threatened Species 2016: e.T22716265A94487560. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T22716265A94487560.en. https://www.iucnredlist.org/species/22716265/94487560. பார்த்த நாள்: 12 November 2021.
- Collar, N. J. & Robson, C. 2007. Family Timaliidae (Babblers) pp. 70–291 in; del Hoyo, J., Elliott, A. & Christie, D.A. eds. Handbook of the Birds of the World, Vol. 12. Picathartes to Tits and Chickadees. Lynx Edicions, Barcelona.