பூக்காரி

பூக்காரி 1973 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். மு. கருணாநிதி கதை, திரைக்கதை வசனம் எழுத.[1] கிருஷ்ணன்-பஞ்சு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் மு. க. முத்து, மஞ்சுளா மற்றும் பலரும் நடித்திருந்தனர்.

பூக்காரி
இயக்கம்கிருஷ்ணன்-பஞ்சு
தயாரிப்புசெல்வம்
அஞ்சுகம் பிக்சர்ஸ்
கதைமு. கருணாநிதி
இசைஎம். எஸ். விஸ்வநாதன்
நடிப்புமு. க. முத்து
மஞ்சுளா
வெளியீடுஅக்டோபர் 25, 1973
நீளம்4173 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மேற்கோள்கள்தொகு

  1. அறந்தை நாராயணன் (நவம்பர் 17 1996). "சினிமாவுக்குப் போன இலக்கியவாதிகள் 9". தினமணிக் கதிர்: 26-27. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பூக்காரி&oldid=3252312" இருந்து மீள்விக்கப்பட்டது