பூதிநத்தம்

தருமபுரி மாவட்ட சிற்றூர்

பூதிநத்தம் (Pudinattam) என்பது இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்திலுள்ள தருமபுரி மாவட்டம், அரூர் வட்டத்துக்கு உட்பட்ட ஒரு வருவாய் கிராமம் ஆகும்.[1] இது வேப்பம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்டது. இது தமிழகத் தொல்லியற்களங்களில் ஒன்றாகும்.[2]

பூதிநத்தம்
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்தருமபுரி
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகதமிழ்
நேர வலயம்ஒசநே+5:30 (இசீநே)
அஞ்சல் குறியீட்டு எண்
636906

அமைவிடம்

தொகு

இந்த ஊரானது மாவட்ட தலைநகரான தருமபுரியிலிருந்து 53 கிலோமீட்டர் தொலைவிலும், அரூரிலிருந்து 12 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது.[3] மேலும் இவ்வூரானது கடல்மட்டத்தில் இருந்து சராசரியாக 350 மீட்டர் உயரத்தில் இருக்கிறது. இவ்வூரின் அமைவிடம் 12°03'08.0"N 78°33'08.3"E[4] ஆகும்.

மக்கள் வகைப்பாடு

தொகு

2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இக்கிராமத்தில் 111 குடும்பங்களும் 409 [5] மக்களும் வசிக்கின்றனர். இதில் 212 ஆண்களும் 197 பெண்களும் அடங்குவர்.

மேற்கோள்

தொகு
  1. "Harur Taluk Villages, Dharmapuri, Tamil Nadu @VList.in". vlist.in. பார்க்கப்பட்ட நாள் 2021-08-24.
  2. தமிழகத் தொல்லியற்களங்கள்
  3. "Pudinattam Village in Harur (Dharmapuri) Tamil Nadu". villageinfo.in. பார்க்கப்பட்ட நாள் 2021-09-07.
  4. https://www.google.co.in/maps/place/12%C2%B003'08.0%22N+78%C2%B033'08.3%22E/@12.0522132,78.5501073,17z/data=!3m1!4b1!4m5!3m4!1s0x0:0x0!8m2!3d12.052208!4d78.552296
  5. http://www.censusindia.gov.in/2011census/dchb/DCHB.html
"https://ta.wikipedia.org/w/index.php?title=பூதிநத்தம்&oldid=3846581" இலிருந்து மீள்விக்கப்பட்டது