பெஞ்சமின் நெத்தனியாகு

பெஞ்சமின் நெத்தன்யாஹு (Benjamin Netanyahu; எபிரேயம்: בנימין "ביבי" נתניהו‎; பிறப்பு 21 ஒக்டோபர் 1949) என்பவர் இஸ்ரேல் பிரதமர் ஆவார். அவர் லிகுட் கட்சியின் தலைவராக பணியாற்றுகிறார். நெத்தனியாகு இஸ்ரேலில் பிறந்த முதலாவது இஸ்ரேலியப் பிரதம மந்திரி ஆவார். இவர் டெல் அவிவில் மதச்சார்பற்ற யூதப் பெற்றோருக்குப் பிறந்தார்.[1][2]

பெஞ்சமின் நெத்தன்யாஹு
Benjamin Netanyahu
בנימין נתניהו
Benjamin Netanyahu 2012.jpg
இஸ்ரேல் பிரதமர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
மார்ச் 31, 2009
குடியரசுத் தலைவர் சிமோன் பெரசு
முன்னவர் எகூத் ஓல்மெர்ட்
பதவியில்
சூன் 18, 1996 – சூலை 6, 1999
பிரதமர்
பதவியில்
நவம்பர் 6, 2002 – பிப்ரவரி 28, 2003
தனிநபர் தகவல்
பிறப்பு பெஞ்சமின் நெத்தன்யாஹு
அக்டோபர் 21, 1949 (1949-10-21) (அகவை 71)
இஸ்ரேல்
பிள்ளைகள் 3
சமயம் யூதம்
கையொப்பம்

உசாத்துணைதொகு