பெடிசு சியாமென்சிசு
பெடிசு சியாமென்சிசு | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | அனாபேன்டிபார்மிசு
|
குடும்பம்: | பெடிடே
|
பேரினம்: | பெடிசு
|
இனம்: | பெ. சியாமென்சிசு
|
இருசொற் பெயரீடு | |
பெடிசு சியாமென்சிசு கிளாசிவிட்சூ, 1957 |
பெடிசு சியாமென்சிசு (Badis siamensis) என்பது தாய்லாந்தில் மட்டுமே காணப்படும் நடுமுள் துடுப்புடைய மீன் குடும்பத்தைச் சேர்ந்த நன்னீர் மீன் சிற்றினமாகும். இந்த சிற்றினம் 3.9 செ.மீ. (1.5 அங்குலம்) நீளம் வரை வளரும்.[2]இது ஒரு அகணிய உயிரி.[2]
மேற்கோள்கள்
தொகு- ↑ Allen, D. (2012). "Badis siamensis". IUCN Red List of Threatened Species 2012: e.T181290A1717774. doi:10.2305/IUCN.UK.2012-1.RLTS.T181290A1717774.en. https://www.iucnredlist.org/species/181290/1717774. பார்த்த நாள்: 20 November 2021.
- ↑ 2.0 2.1 "Badis siamensis". FishBase. Ed. Ranier Froese and Daniel Pauly. April 2015 version. N.p.: FishBase, 2015.