பெண் என்றால் பெண்
ஆரூர்தாஸ் இயக்கத்தில் 1967 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்
பெண் என்றால் பெண் (Penn Endral Penn) 1967 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஆரூர்தாஸ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெமினி கணேசன், விஜயகுமாரி மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1]
பெண் என்றால் பெண் | |
---|---|
இயக்கம் | ஆரூர்தாஸ் |
தயாரிப்பு | ஏ. எல். எஸ் ஏ. சி. எஸ் |
கதை | ஆரூர்தாஸ் |
இசை | எம். எஸ். விஸ்வநாதன் |
நடிப்பு | ஜெமினி கணேசன் விஜயகுமாரி |
வெளியீடு | திசம்பர் 7, 1967 |
ஓட்டம் | . |
நீளம் | 4448 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நடிகர், நடிகையர்
தொகு
|
|
பாடல்கள்
தொகுஇத்திரைப்படத்திற்கு எம். எஸ். விஸ்வநாதன் இசையமைத்திருந்தார். பாடல் வரிகளை கவிஞர் கண்ணதாசன் இயற்றியிருந்தார்.
எண். | பாடல் | பாடகர்(கள்) | வரிகள் | நீளம் (நிமிட:நொடிகள்) |
---|---|---|---|---|
1 | "பெண் என்றால் பெண்" | எம். எஸ். விஸ்வநாதன் | கண்ணதாசன் | 02:40 |
2 | "தேடித் தேடி காத்திருந்தேன்" | பி. சுசீலா | 03:44 | |
3 | "சிரித்தாலும் கண்ணீர் வரும்" | டி. எம். சௌந்தரராஜன், பி. சுசீலா | 04:01 |
மேற்கோள்கள்
தொகு- ↑ FilmiClub. "Pen Endral Pen (1967)". FilmiClub (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-09-19.
- ↑ ஜெமினி கணேசன் திரைப்படப்பட்டியல். http://www.lakshmansruthi.com/cineprofiles/gemini-ganeshan-filmlist.asp. பார்த்த நாள்: 2022-09-19.