பெண் ஜென்மம்

பெண் ஜென்மம் 1977 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. சி. திருலோகச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் முத்துராமன், பிரபா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

பெண் ஜென்மம்
இயக்கம்ஏ. சி. திருலோகச்சந்தர்
தயாரிப்புஏ. சி. திருலோகச்சந்தர்
இசைஇளையராஜா
நடிப்புமுத்துராமன்
பிரபா
வெளியீடுஆகத்து 19, 1977
நாடுஇந்தியா
மொழிதமிழ்
"https://ta.wikipedia.org/w/index.php?title=பெண்_ஜென்மம்&oldid=2706370" இருந்து மீள்விக்கப்பட்டது