பெனே இசுரேல்

பெனே இசுரேல் (Bene Israel; "இசுரேலின் புதல்வர்கள்", முன்பு இந்தியாவில் "சுதேச யூதச் சாதி" எனப்பட்டனர்[1]) எனப்படுவோர் இந்தியாவில் உள்ள யூத வரலாற்றுக் சமூகத்தினர் ஆவர். இவர்கள் இழந்துபோன பத்து கோத்திரத்தித்தின் வாரிசுகள் என கருதப்படுகிறார்கள்.[2]

பெனே இசுரேல்
Beni-israel-india-2.jpg
மொழி(கள்)
Traditionally, மராத்திய மொழி; those in Israel, mostly எபிரேயம்
சமயங்கள்
யூதம்
தொடர்புள்ள இனக்குழுக்கள்
கொச்சி யூதர்கள், Baghdadi Jews, மராத்தியர்

உசாத்துணைதொகு

  1. Fischel, Walter (1970). "Bombay in Jewish History in the Light of New Documents from the Indian Archives". Proceedings of the American Academy for Jewish Research 38/39: 119–144. 
  2. Weil, Shalva (2010). "Bombay". in Stillman, Norman A.. Encyclopedia of Jews in the Islamic World. Leiden: Brill. http://www.brillonline.nl/subscriber/entry?entry=ejiw_COM-0004450. 

வெளி இணைப்புகள்தொகு

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Bene Israel
என்பதின் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பெனே_இசுரேல்&oldid=2311574" இருந்து மீள்விக்கப்பட்டது