பென்சுகுயினமைடு
வேதிச் சேர்மம்
பென்சுகுயினமைடு (Benzquinamide) என்பது என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். அறுவைச் சிகிச்சைக்குப் பின்னரான வாந்தியடக்கியாக இம்மருந்து பயன்படுத்தப்பட்டது. தற்போது பயன்படுத்தப்படாமல் கைவிடப்பட்டுள்ளது. 1960 களில் நியூயார்க்கைச் சேர்ந்த பைசர் நிறுவனம் முதன்முதலில் இதை தயாரித்தது[1] [2].
ஒழுங்குமுறைப் (IUPAC) பெயர் | |
---|---|
3-(டையெத்தில்கார்பமைல்)-9,10-டைமெத்தாக்சி-1H,2H,3H,4H,6H,7H,11bH-பிரிடோ[2,1-a]ஐசோகுயினோலின்-2-ஐல் அசிட்டேட்டு | |
மருத்துவத் தரவு | |
வணிகப் பெயர்கள் | புரோமெக்கான், குவாண்ட்ரில், எமெட்டி-கான் |
கட்டுப்பாட்டு உரிமத் தரவு | US FDA:link |
மகப்பேறுக்கால மதிப்பீட்டு வகை | ? |
சட்டத் தகுதிநிலை | ? |
வழிகள் | செருகு மருந்து, ஊசி மூலம் |
அடையாளக் குறிப்புகள் | |
CAS எண் | 63-12-7 |
ATC குறியீடு | இல்லை |
IUPHAR ligand | 7124 |
DrugBank | DB00767 |
ChemSpider | 2252 |
UNII | 0475EA27Q3 |
மரபணுக்கள் மற்றும் மரபணுத்தொகுதிகளின் கியோத்தோ கலைக்களஞ்சியம் | D00243 |
ChEMBL | CHEMBL1201250 |
வேதியியல் தரவு | |
வாய்பாடு | C22 |
மூலக்கூற்று நிறை | 404.5 கி/மோல் |
|
மேற்கோள்கள்
தொகு- ↑ "Benzquinamide". JAMA 184 (4): 276. 1963. doi:10.1001/jama.1963.73700170001010. பன்னாட்டுத் தர தொடர் எண்:0098-7484.
- ↑ E.I. Goldenthal (1971). "A compilation of LD50 values in newborn and adult animals". Toxicol. Appl. Pharmacol. 18 (1): 185–207. doi:10.1016/0041-008X(71)90328-0. பப்மெட்:5542824.