பென்டாகுளோரோயீத்தேன்
வேதிச் சேர்மம்
பென்டாகுளோரோயீத்தேன் (Pentachloroethane) என்பது C2HCl5 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். குளோரின், கார்பன், ஐதரசன் ஆகிய சேர்மங்கள் சேர்ந்து இச்சேர்மம் உருவாகிறது. இது எளிதில் தீப்பிடிக்காத ஆனால் நச்சுத்தன்மை மிகுந்த ஒரு வேதிப்பொருளாகும். எண்ணெய், கிரீசு எனப்படும் உயவு எண்ணெய் ஆகியனவற்றை கரைக்கவும் உலோகத் தூய்மையாக்கலில் கரைப்பானாகவும், மாசுக்களிலிருந்து நிலக்கரியைப் பிரித்தெடுக்கவும் பென்டாகுளோரோயீத்தேன் பயன்படுத்தப்படுகிறது.
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
1,1,1,2,2-பென்டாகுளோரோயீத்தேன்
| |
இனங்காட்டிகள் | |
76-01-7 | |
ChEBI | CHEBI:76287 |
ChemSpider | 6179 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 6419 |
| |
பண்புகள் | |
C2HCl5 | |
வாய்ப்பாட்டு எடை | 202.09 கி மோல்−1 |
தோற்றம் | நிறமற்ற நீர்மம் |
மணம் | இனிப்பு, குளோரோஃபார்ம்-போல |
அடர்த்தி | 1.68 கி செ.மீ−3 |
உருகுநிலை | −29 °C (−20 °F; 244 K) |
கொதிநிலை | 162 °C (324 °F; 435 K) |
0.05% (20°செல்சியசில்)[1] | |
ஆவியமுக்கம் | 3 மி.மீபாதரசம் (20°செல்சியசில்)[1] |
-99.1•10−6 செ.மீ3/மோல் | |
தீங்குகள் | |
ஈயூ வகைப்பாடு | T N |
R-சொற்றொடர்கள் | R11, R20, R23/24/25, R36/38, R39, R40, R48, R51 |
S-சொற்றொடர்கள் | S23, S26, S36/37, S45, S61 |
அமெரிக்க சுகாதார ஏற்பு வரம்புகள்: | |
அனுமதிக்கத்தக்க வரம்பு
|
ஏதுமில்லை[1] |
பரிந்துரைக்கப்பட்ட வரம்பு
|
கவனத்துடன் கையாள வேண்டும்[1] |
உடனடி அபாயம்
|
N.D.[1] |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |