பென்டாசெரோசு
பென்டாசெரோசு | |
---|---|
பென்டாசெரோசு ரிச்சர்ட்சோனி | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | பென்டாசெரோசு ஜி. குவியர், 1829[1]
|
மாதிரி இனம் | |
பென்டாசெரோசு கேப்பென்சிசு குவியர், 1829[1] | |
வேறு பெயர்கள் [2] | |
|
பென்டாசெரோசு (Pentaceros) என்பது கடல் கதிர்-துடுப்பு மீன் பேரினமாகும். இதில் பென்டாசெரோடிடே குடும்பத்தைச் சேர்ந்த கவசத் தலை மீன்கள் அடங்கும். இவை அமைதிப் பெருங்கடல், இந்தியப் பெருங்கடல் மற்றும் கிழக்கு அத்திலாந்திக்குப் பெருங்கடல் பகுதிகளில் காணப்படுகின்றன.[3] பென்டாசெரோடினே என்ற துணைக் குடும்பத்தில் உள்ள ஒரே பேரினம் பென்டாசெரோசு ஆகும்.[4]
சிற்றினங்கள்
தொகுஇந்த பேரினத்தில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட சிற்றினங்கள்:[3]
- பென்டாசெரோசு கேபென்சிசு ஜி. குவியர், 1829 (கேப் ஆர்மர்கெட்)
- பென்டாசெரோசு தெகாகாந்தசு குந்தர், 1859 (பெரிய கதிர் கருணாவில மீன்)
- பென்டாசெரோசு ஜபோனிகசு ஸ்டெய்ண்டாக்னர், 1883 (சப்பானியக் கவசத் தலை)
- பென்டாசெரோசு குயின்குசுபினிசு பாரின் & கோட்லியார், 1988
- பென்டாசெரோசு ரிச்சர்ட்சோனி ஏ. சுமித், 1844 (மிதவை கவசத்தலை)
- பென்டாசெரோசு வீலேரி (கார்டி, 1983) (மெலிந்த கவசத் தலை)
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 வார்ப்புரு:Cof record
- ↑ வார்ப்புரு:Cof family
- ↑ 3.0 3.1 Froese, Rainer, and Daniel Pauly, eds. (2014). Species of Pentaceros in FishBase. February 2014 version.
- ↑ J. S. Nelson; T. C. Grande; M. V. H. Wilson (2016). Fishes of the World (5th ed.). Wiley. p. 443. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-118-34233-6. Archived from the original on 2019-04-08. பார்க்கப்பட்ட நாள் 2022-11-16.
வெளி இணைப்புகள்
தொகு- சுமித், ஜெ. எல். பி. 1964. பென்டாசெரோடிடே குடும்பத்தைச் சேர்ந்த மீன்கள். இக்தியோலாஜிக்கல் புல்லட்டின்; எண். 29 . இக்தியாலஜி துறை, ரோட்ஸ் பல்கலைக்கழகம், கிரஹாம்ஸ்டவுன், தென்னாப்பிரிக்கா.