பெரம்பலூர் வெள்ளதாங்கியம்மன் கோயில்

தமிழ் நாட்டிலுள்ள ஒரு கோயில்

பெரம்பலூர் வெள்ளதாங்கியம்மன் கோயில் தமிழ்நாட்டில் பெரம்பலூர் மாவட்டம், பெரம்பலூர் என்னும் ஊரில் அமைந்துள்ள கிராமக் கோயிலாகும்.[1]

அருள்மிகு வெள்ளதாங்கியம்மன் கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:பெரம்பலூர்
அமைவிடம்:பெரம்பலூர், பெரம்பலூர் வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:பெரம்பலூர்
மக்களவைத் தொகுதி:பெரம்பலூர்
கோயில் தகவல்
தாயார்:வெள்ளந்தாங்கியம்மன், மாரியம்மன்
சிறப்புத் திருவிழாக்கள்:ஆடி பெருக்கு, வருடப்பிறப்பு
வரலாறு
கட்டிய நாள்:பத்தொன்பதாம் நூற்றாண்டு[சான்று தேவை]

வரலாறு

தொகு

இக்கோயில் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]

கோயில் அமைப்பு

தொகு

இக்கோயிலில் வெள்ளந்தாங்கியம்மன், மாரியம்மன் சன்னதிகள் உள்ளன. இங்குக் கோயில் தேர் உள்ளது. இக்கோயிலில் மொத்தம் மூன்று கோபுரங்கள் உள்ளன. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அறங்காவலர்களால் நிர்வகிக்கப்படுகிறது.[2]

பூசைகள்

தொகு

இக்கோயிலில் ஒருகாலப் பூசை திட்டத்தின் கீழ் காமிகாகம முறைப்படி ஒருகாலப் பூசை நடக்கின்றது. ஆடி மாதம் ஆடி பெருக்கு முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது. சித்திரை மாதம் வருடப்பிறப்பு திருவிழாவாக நடைபெறுகிறது. வைகாசி மாதம் திருத்தேர் தேரோட்டம் நடைபெறுகிறது.

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)