பெரவான் மொழி
பெரவான் மொழி (மலாய்: Bahasa Berawan; ஆங்கிலம்: Berawan Language); என்பது மலேசியா, சரவாக் மாநிலத்தில் உள்ள பெரவான் மக்களின் பேச்சு வழக்கினைச் சார்ந்த மொழியாகும். மலேசிய மொழிகளில் ஒன்றாக அறியப்படுகிறது.
பெரவான் மொழி Berawan Language Bahasa Berawan | |
---|---|
நாடு(கள்) | மலேசியா |
பிராந்தியம் | சரவாக் |
இனம் | பெரவான் மக்கள் |
தாய் மொழியாகப் பேசுபவர்கள் | 3,600 (2010)[1] |
ஆஸ்திரோனீசிய
| |
மொழிக் குறியீடுகள் | |
ISO 639-3 | Variously: zbc — Central zbe — East zbw — West |
மொழிக் குறிப்பு | bera1264[2] |
மலேசியா, வடமேற்கு போர்னியோ, சரவாக், மிரி பிரிவு, மருடி மாவட்டம், முலு மலை தேசியப் பூங்கா பகுதியில் வாழும் பெரவான் மக்களால் பேசப்படும் ஆஸ்திரோனீசிய மொழியாகும் (Austronesian Language).[3]
பேச்சுவழக்குகள்
தொகுபெரவான் மொழியில் பல பேச்சுவழக்குகள் (Dialects) உள்ளன.
- லகிபுட்
- நாரோம்
- லேலாக்
- டாலி
- மிரி நீலோங் தெரான்
- பெலாயிட்
- துத்தோங்
- லோங் தெரவான்
- லோங் துத்தோ
- முலு குகைகள்
மொழி பேசப்படும் இடங்கள்
தொகு- பத்து பெலா (சுங்கை மேரா )(கீழ் துத்தோ)
- லோங் தெரவான் (மத்திய துத்தோ)
- லோங் தெரு (கீழ் திஞ்சார்)
- லோங் ஜெகான் (மத்திய திஞ்சார்ர்)
- லோங் தெரான்
- லோங் தபிங்
- லோங் தாக்கோங்
- லோகான் புனுட் தேசிய பூங்கா
- லோங் பாட்டன்
- லோங் பாலோ (டுடோ)
- லோங் குக்
மேற்கோள்
தொகு- ↑ Central at Ethnologue (18th ed., 2015)
East at Ethnologue (18th ed., 2015)
West at Ethnologue (18th ed., 2015) - ↑ Hammarström, Harald; Forkel, Robert; Haspelmath, Martin, eds. (2017). "Berawan". Glottolog 3.0. Jena, Germany: Max Planck Institute for the Science of Human History.
- ↑ Raymond G. Gordon Jr., ed. 2005. Ethnologue: Languages of the World. 15th edition. Dallas: Summer Institute of Linguistics.
மேலும் காண்க
தொகுவெளி இணைப்புகள்
தொகு- Kaipuleohone has an open access collection of materials (RB2-003) that includes notes on Berawan.