பெரியானூர்
தருமபுரி மாவட்டத்தில் உள்ள சிற்றூர்
பெரியானூர் (Periyanur) என்பது இந்திய ஒன்றியம், தமிழ்நாட்டின், தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டத்துக்கு உட்பட்ட ஒரு வருவாய் கிராமம் ஆகும். இந்த கிராமத்தின் குறியீட்டு எண் 643193.[1] இந்த ஊரானது பஞ்சப்பள்ளி ஊராட்சிக்கு உட்பட்டது.
பெரியானூர் | |
---|---|
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | தருமபுரி |
மொழிகள் | |
• அதிகாரப்பூர்வமாக | தமிழ் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இசீநே) |
அஞ்சல் குறியீட்டு எண் | 636812 |
அமைவிடம்
தொகுஇந்த ஊரானது மாவட்ட தலைநகரான தருமபுரியிலிருந்து 45 கிலோமீட்டர் தொலைவிலும், பாலக்கோட்டில் இருந்து 25 கிலோ மீட்டர் தொலைவிலும் மாரண்டஅள்ளியிலிருந்து 7 கி.மீ தூரத்திலும் அய்யனார் கோட்டையிலிருந்து 11 கி.மீ தூரத்திலும் உள்ளது.
மக்கள் வகைபாடு
தொகு2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்த ஊரில் மொத்த குடியிருப்புகள் 449, மொத்த மக்கள் தொகைகள் 1,884 ஆகும். இதில் 974 ஆண்களும், 910 பெண்களும் அடங்குவர்.[2]
ஊரில் உள்ள கோயில்கள்
தொகுமேற்கோள்
தொகு- ↑ "Palakkodu Taluk Villages, Dharmapuri, Tamil Nadu @VList.in". vlist.in. பார்க்கப்பட்ட நாள் 2021-10-05.
- ↑ "Periyanur Village in Palakkodu (Dharmapuri) Tamil Nadu". villageinfo.in. பார்க்கப்பட்ட நாள் 2021-10-26.