பெரியான அள்ளி
தருமபுரி மாவட்டத்தில் உள்ள சிற்றூர்
பெரியான அள்ளி (Periyanahalli) என்பது இந்திய ஒன்றியம், தமிழ்நாட்டின், தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் வட்டத்துக்கு உட்பட்ட ஒரு வருவாய் கிராமம் ஆகும். இந்த கிராமத்தின் குறியீட்டு எண் 643 253.[1] இந்த ஊரானது பெரியாம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்டது.
பெரியானஅள்ளி
பெரியானள்ளி பெரியானஹள்ளி | |
---|---|
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | தருமபுரி |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 7,388 |
மொழிகள் | |
• அதிகாரப்பூர்வமாக | தமிழ் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இசீநே) |
அஞ்சல் குறியீட்டு எண் | 635205 |
அமைவிடம்
தொகுஇந்த ஊரானது மாவட்ட தலைநகரான தருமபுரியிலிருந்து 18 கிலோமீட்டர் தொலைவிலும், பாலக்கோட்டில் இருந்து 16 கிலோ மீட்டர் தொலைவிலும உள்ளது.
மக்கள் வகைபாடு
தொகு2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்த ஊரில் மொத்த குடியிருப்புகள் 1,749, மொத்த மக்கள் தொகைகள் 7,388 ஆகும். இதில் 3,909 ஆண்களும், 3,479 பெண்களும் அடங்குவர்.[2]
ஊரில் உள்ள கோயில்கள்
தொகுமேற்கோள்
தொகு- ↑ "Palakkodu Taluk Villages, Dharmapuri, Tamil Nadu @VList.in". vlist.in. பார்க்கப்பட்ட நாள் 2021-10-05.
- ↑ "Periyanahalli Village in Palakkodu (Dharmapuri) Tamil Nadu". villageinfo.in. பார்க்கப்பட்ட நாள் 2021-10-25.