பெரிய இடத்துப் பெண்
டி. ஆர். ராமண்ணா இயக்கத்தில் 1963 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்
பெரிய இடத்துப் பெண் 1963 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். டி. ஆர். ராமண்ணா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஜி. ஆர், சரோஜாதேவி, மற்றும் பலரும் நடித்திருந்தனர்.
பெரிய இடத்துப் பெண் | |
---|---|
இயக்கம் | டி. ஆர். ராமண்ணா |
தயாரிப்பு | டி. ஆர். ராமண்ணா ஆர். ஆர். பிக்சர்சு |
இசை | விஸ்வநாதன் ராமமூர்த்தி |
நடிப்பு | எம். ஜி. ஆர் சரோஜாதேவி |
வெளியீடு | மே 10, 1963 |
நீளம் | 4415 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நடிகர்கள்
தொகு- எம். ஜி. இராமச்சந்திரன் - அழகப்பன் என்கிற முருகப்பன்
- சரோஜா தேவி - புனிதா
- எம். ஆர். ராதா - கைலாசம்
- எஸ். ஏ. அசோகன் - சபாபதி
- நாகேஷ் - அருளப்பன்
- என். எஸ். கே. கோலப்பன்[1] - கோலப்பா
- டி. ஆர். ராஜகுமாரி - கங்கம்மா, முருகப்பனின் மூத்த சகோதரி
- மணிமாலா [2] - தில்லையம்மாள்
- ஜோதிலட்சுமி - வள்ளி
- சேதுபதி[3] தில்லையம்மாள், வள்ளியின் தந்தை
பாடல்கள்
தொகுபெரிய இடத்துப் பெண் | |
---|---|
இசை
| |
வெளியீடு | 1963 |
இசைப் பாணி | திரையிசைப் பாடல்கள் |
இசைத்தட்டு நிறுவனம் | வெஸ்ட்ரக்சு |
இசைத் தயாரிப்பாளர் | விசுவநாதன்-இராமமூர்த்தி |
இத்திரைப்படத்திற்கு விசுவநாதன்-இராமமூர்த்தி இசையமைத்திருந்தனர்.[4]
எண் | பாடல் | பாடகர்(கள்) | பாடலாசிரியர் | நீளம் |
---|---|---|---|---|
1 | அன்று வந்ததும் (மகிழ்ச்சி) | டி. எம். சௌந்தரராஜன், பி. சுசீலா | கண்ணதாசன் | 03:09 |
2 | அன்று வந்ததும் | டி. எம். சௌந்தரராஜன், பி. சுசீலா | 03:00 | |
3 | அவனுக்கென்ன தூங்கி | டி. எம். சௌந்தரராஜன் | 02:43 | |
4 | கண்ணென்ன கண்ணென்ன | டி. எம். சௌந்தரராஜன் | 03:14 | |
5 | கட்டோடு குழலாட | பி. சுசீலா, டி. எம். சௌந்தரராஜன் , எல். ஆர். ஈசுவரி | 04:58 | |
6 | பாரப்பா பழனியப்பா | டி. எம். சௌந்தரராஜன் | 03:01 | |
7 | துள்ளி ஓடும் கால்கள் | டி. எம். சௌந்தரராஜன், பி. சுசீலா | 03:29 |
மேற்கோள்கள்
தொகு- ↑ http://www.kalyanamalaimagazine.com/Content/Thiraichuvai/April12_1_15/Potpourri_of_titbits_about_Tamil_cinema_Kalaivanar_NS_Krishnan_page1.html
- ↑ https://antrukandamugam.wordpress.com/2013/09/21/manimala/
- ↑ https://antrukandamugam.wordpress.com/2013/07/28/sethupathi/
- ↑ "Periya Idathu Penn Songs". raaga. பார்க்கப்பட்ட நாள் 2015-01-04.