பெரிய கொடிவேரி
தமிழ்நாட்டில் உள்ள ஒரு பேரூராட்சி
பொிய கொடிவோி (Periya Kodiveri) என்பது தமிழ்நாட்டின் ஈரோடு மாவட்டத்தில், கோபிசெட்டிபாளையம் வட்டத்தில் உள்ள ஒரு பேரூராட்சி ஆகும். இது கோபிசெட்டிபாளையத்திலிருந்து 16 கி.மீ. தூரமும், மாவட்டத் தலைமையகமான ஈரோட்டில் இருந்து 54 கி.மீ. தூரத்தில் உள்ளது.[1] இந்த பேரூராட்சி மாநில நெடுஞ்சாைலயான 15 இல் அமைந்துள்ளது. இது கோபிசெட்டிபாளையம் மற்றும் சத்தியமங்களத்தை இணைக்கிறது. 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பபின்படி பொிய கொடிவோி மக்கள்தொகை 12,330, இதில் ஆண்கள் எண்ணிக்கை 6,181, பெண்கள் எண்ணிக்கை 6,149, ஆகும். [2] கொடிவோி அணை, புறநகரில் அமைந்துள்ள ஒரு முக்கிய சுற்றுலாத் தலமாகும்.
Periya Kodiveri
பொிய கொடிவோி | |
---|---|
ஆள்கூறுகள்: 11°28′52″N 77°17′56″E / 11.48111°N 77.29889°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
Region | கோயம்புத்தூர் (கொங்கு நாடு) |
மாவட்டம் | ஈரோடு மாவட்டம் |
அரசு | |
• சட்டமன்ற உறுப்பினர் | கே. ஏ. செங்கோட்டையன் |
• நாடாளுமன்ற உறுப்பினர் | சி. சிவசாமி |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 12,330 |
மொழிகள் | |
• அதிகாரப்பூர்வமாக | தமிழ் |
நேர வலயம் | ஒசநே+5:30 (IST) |
PIN | 638502 |
தொலைபேசிக் குறியீடு | 91(04285) |
நாடாளுமன்ற தொகுதி | திருப்பூர் |
மாநிலச் சட்டப் பேரவை தொகுதி | கோபிசெட்டிப் பாளையம் |
சான்றுகள்
தொகு- ↑ "Hospital on Wheels, Erode District" (PDF). Archived from the original (PDF) on 2016-02-16. பார்க்கப்பட்ட நாள் 2018-01-04.
- ↑ "Census data, Periya Kodiveri, Tamil Nadu".