மாநில நெடுஞ்சாலை 15 (தமிழ்நாடு)

மாநில நெடுஞ்சாலை 15 அல்லது எஸ்.எச்-15 என்பது, இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் நீலகிரி மாவட்டத்தில் உதகை என்னும் இடத்தையும், ஈரோடு மாவட்டத்தின் ஈரோடு என்ற இடத்தையும் இணைக்கும் உதகை-கோத்தகிரி-மேட்டுப்பாளையம்-சத்தியமங்கலம்-கோபிசெட்டிபாளையம்-ஈரோடு சாலை ஆகும்[1]. இதன் நீளம் 161.6 கிலோமீட்டர்கள் .

இந்திய மாநில நெடுஞ்சாலை 15
15

மாநில நெடுஞ்சாலை 15
வழித்தட தகவல்கள்
பராமரிப்பு தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை
நீளம்:161.6 km (100.4 mi)
முக்கிய சந்திப்புகள்
தொடக்கம்:ஈரோடு, தமிழ்நாடு
 கோத்தகிரி
மேட்டுப்பாளையம்
சத்தியமங்கலம்
கோபிசெட்டிபாளையம்
முடிவு:ஊட்டி, நீலகிரி மாவட்டம், தமிழ்நாடு
அமைவிடம்
மாநிலங்கள்:தமிழ்நாடு: 161.6 km (100.4 mi)
Districts:ஈரோடு மாவட்டம்
கோயம்புத்தூர் மாவட்டம்
நீலகிரி மாவட்டம்,
நெடுஞ்சாலை அமைப்பு
மா.நெ. 14 மா.நெ. 15A

இவற்றையும் பார்க்கவும்

தொகு

உசாத்துணை

தொகு
  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original (PDF) on 2013-09-27. பார்க்கப்பட்ட நாள் 2013-04-30.

வெளியிணைப்புகள்

தொகு