பெரிய சொர்க்கப் பறவை

பெரிய சொர்க்கப் பறவை
ஆண் பறவை
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
Passeriformes
குடும்பம்:
பேரினம்:
Paradisaea
இனம்:
P. apoda
இருசொற் பெயரீடு
Paradisaea apoda
L, 1758

பெரிய சொர்க்கப் பறவை (greater bird-of-paradise, Paradisaea apoda) பரடிசாசே பேரினத்தைச் சேர்ந்த ஒரு சந்திரவாசிப் பறவையாகும். கரோலஸ் லின்னேயஸ் இதனை பரடிசாசே அபோடா இனமாகப் பெயரிட்டார்.

விபரம்

தொகு

பரடிசாசே இனத்தில் பெரிய பறவையாக பெரிய சொர்க்கப் பறவை உள்ளது. ஆண் பறவை 43 cm (17 அங்) நீளம் (வால் உட்பட) உடையது. பெண் பறவை சிறியதும், 35 cm (14 அங்) நீளத்தையும் உடையது.

உசாத்துணை

தொகு
  1. பன்னாட்டு பறவை வாழ்க்கை (2012). "Paradisaea apoda". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2013.2. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம். பார்க்கப்பட்ட நாள் 26 November 2013. {{cite web}}: Invalid |ref=harv (help)

வெளி இணைப்புகள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Paradisaea apoda
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பெரிய_சொர்க்கப்_பறவை&oldid=3477252" இலிருந்து மீள்விக்கப்பட்டது