பெரிய மிசுரா பேடா
பெரிய மிசுரா பேடா (Big Mishra Pedha )அல்லது மிசுரா பேடா என்பது இந்திய இனிப்புகள் மற்றும் தின்பண்டங்கள் உற்பத்தி நிறுவனம் ஆகும். இது கர்நாடக மாநிலம் ஹூப்லியினைத் தலைமையகமாகக் கொண்டு செயல்படுகிறது.[7] [8] [9] [10] [11] [12] [13] இதற்கு தற்போது ஹூப்லியில் 50க்கும் மேற்பட்ட கிளைகள் உள்ளன. மேலும் கதக், தாவண்கரே, புனே, கோவா உள்ளிட்ட நகரங்களிலும் இதன் நிறுவனங்கள் உள்ளன.
வகை | தனியார்[1] |
---|---|
வகை | இனிப்பு, நம்கின், அடுமனை பொருட்கள், உடனடி உணவு, இந்திய மசலா பொருட்கள் தயாரித்தல், பதனிடல்[2] |
நிறுவனர்(கள்) | அவத்பிஹாரி மிசுரா[3] |
சேவை வழங்கும் பகுதி | தென் இந்தியா |
முதன்மை நபர்கள் | |
தொழில்துறை | உணவு தொழிற்சாலை |
உற்பத்திகள் | தின்பண்டங்கள், இனிப்பு, குளிர்பானங்கள், உறை உணவு தார்வார்டு பேடா, நம்கின், காரா, சிப்சு[1] |
உற்பத்தி வெளியீடு | இனிப்பு, ரொட்டி, ஐஸ் கிரீம், பழம், காய்கறி, எண்ணெய் தயாரித்தல், பதனிடல் |
உரிமையாளர்கள் | மிசுரா குடும்பம், தார்வாடு |
பிரிவுகள் |
|
பின்னணி
தொகுஅவத்பிஹாரி மிசுரா மிசுரா பேடாவின் நிறுவனர் ஆவார். இவர் 1933இல் தர்வாத்துக்குச் சென்றபோது, ஆரம்பத்தில் சிறிய அளவில் பேடாவைத் தயாரித்தார். இவரது மகன் கணேஷ் மிசுரா வியாபாரத்தை விரிவுபடுத்தி ஹூப்லியில் பேடா தயாரிக்கத் தொடங்கினார்.
மேலும் காண்க
தொகு- இந்திய துணைக் கண்டத்திலிருந்து வரும் சிற்றுண்டி உணவுகளின் பட்டியல்
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "Dharwad Mishra Pedha And Food Processing Industry". indiamart.com. Archived from the original on 2018-06-09.
- ↑ "BIG MISHRA PEDHA PRIVATE LIMITED". zaubacorp.com. Archived from the original on 2018-06-09.
- ↑ "About MISHRA DHARWAD PEDA Franchise". franchiseconnectindia.com. Archived from the original on 2017-06-10.
{{cite web}}
: Invalid|url-status=இயக்கத்தில்
(help) - ↑ "GANESH AVADBIHARI MISHRA". zaubacorp.com. Archived from the original on 2018-06-09.
- ↑ 5.0 5.1 "SANJAY GANESH MISHRA". zaubacorp.com. Archived from the original on 2018-06-09.
- ↑ "ANJU SANJAY MISHRA". zaubacorp.com. Archived from the original on 2018-06-09.
- ↑ "Shell out more on your favourite samosas as 14.5% VAT will stay". timesofindia.indiatimes.com. Archived from the original on 2018-06-09.
- ↑ "Delicious Dharwad peda price goes high". timesofindia.indiatimes.com. Archived from the original on 2018-06-09.
- ↑ "In search of Dharwad Pedha". thehindu.com. Archived from the original on 2017-10-20.
- ↑ "Dharwad Mishra Pedha & Food Processing Industry". indiacom.com. Archived from the original on 2018-06-09.
- ↑ "Big Mishra Pedha". twomato.in. Archived from the original on 2018-06-09.
- ↑ "Mishra's Pedha Big Foods". zomato.com.
- ↑ "Dharwad Famous Mishra Pedha, Bangalore". talkingstreet.in.