பெரிய வத்தலாபுரம்

தருமபுரி மாவட்ட சிற்றூர்

பெரிய வத்தலாபுரம் (Periyavathalapuram) என்பது இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்திலுள்ள தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டம், அஜ்ஜனஅள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட ஒரு சிற்றூர் ஆகும்.

பெரியவத்தலாபுரம்
சிற்றூர்
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்தருமபுரி
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகதமிழ்
நேர வலயம்இசீநே (ஒசநே+5:30)
அஞ்சல் குறியீட்டு எண்636813

அமைவிடம் தொகு

இந்த ஊரானது மாவட்ட தலைநகரான தருமபுரியிலிருந்து 29 கிலோமீட்டர் தொலைவிலும், சென்னையில் இருந்து 319 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது.[1] இவ்வூர் கடல்மட்டத்தில் இருந்து சராசரியாக 350 மீட்டர் உயரத்தில் இருக்கிறது. இவ்வூரின் அமைவிடம் 12°03'26.8"N 77°49'30.6"E [2] ஆகும். இங்கு மொத்த குடியிருப்புகள் 162,[3].

மேற்கோள் தொகு

  1. "Periyavathalapuram Village". www.onefivenine.com. பார்க்கப்பட்ட நாள் 2022-09-25.
  2. https://www.google.co.in/maps/place/12%C2%B003'26.8%22N+77%C2%B049'30.6%22E/@12.0574394,77.8245972,189m/data=!3m2!1e3!4b1!4m5!3m4!1s0x0:0x0!8m2!3d12.057438!4d77.825178?hl=en
  3. http://www.censusindia.gov.in/2011census/dchb/DCHB.html 196
"https://ta.wikipedia.org/w/index.php?title=பெரிய_வத்தலாபுரம்&oldid=3599291" இலிருந்து மீள்விக்கப்பட்டது