பெருங்காரை
தாவர இனம்
பெருங்காரை (Catunaregam spinosa) என்பது தெற்கு ஆசியா மற்றும் பிற ஆசிய நாடுகளில் காணப்படும் ஒரு தாவர இனம் ஆகும். இது காஃபி குடும்பம் குடும்பத்தைச் சேர்ந்த பூக்கும் தாவரமாகும். இந்த தாவரத்தின் அனைத்து பகுதிகளும் ஆயுர்வேதத்தில் பாரம்பரிய மருந்தாகப் பயன்படுத்தப்படுகின்றது. இதன் பழங்கள் உண்ணவாகவும், மருத்துவத்திலும் பயன்படுத்தபடுகிறது. இந்த தாவரத்தில் இருந்து பல்வேறு பிளேவின் நிறமிகள், தனின்கள், லிக்னான்கள், டெர்பெனாய்டுகள், ஆவி எண்ணெய்கள் உள்ளது பதிவாகியுள்ளது. பல ஆய்வுகளில் பெருங்காரையானது பிசிசைடல், மொல்லுசைசைடல், உயிர் வளியேற்ற எதிர்ப்பொருள், அழற்சி எதிர்ப்பு, நீரிழிவு எதிர்ப்பு, [2], ஆண்டிஹைபர்லிபிடெமிக் போன்றவற்றில் பயன்படுவதாக கூறப்படுகிறது. [3]
பெருங்காரை | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
உயிரிக்கிளை: | பூக்கும் தாவரம்
|
உயிரிக்கிளை: | மெய்இருவித்திலி
|
உயிரிக்கிளை: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | |
இனம்: | C. spinosa
|
இருசொற் பெயரீடு | |
Catunaregam spinosa Thunb., Tirveng. | |
வேறு பெயர்கள் | |
|
மேற்கோள்கள்
தொகு- ↑ "Catunaregam spinosa (Thunb.) Tirveng. | Plants of the World Online | Kew Science".
- ↑ Timalsina, Deepak; Bhusal, Deepti; Devkota, Hari; Pokhrel, Krishna; Sharma, Khaga (2021). "α-Amylase Inhibitory Activity of Catunaregam spinosa (Thunb.) Tirveng.: In Vitro and In Silico Studies". Evidence-Based Complementary and Alternative Medicine 2021: 1–11. doi:10.1155/2021/4133876. பப்மெட்:34938807.
- ↑ Timalsina, Deepak; Devkota, Hari; Bhusal, Deepti; Sharma, Khaga (2021). "Catunaregam spinosa (Thunb.) Tirveng: A Review of Traditional Uses, Phytochemistry, Pharmacological Activities, and Toxicological Aspects". BioMed Research International 2021: 1–10. doi:10.1155/2021/3257732. பப்மெட்:34484388.