பெருநான்கு (இந்தியப் பாம்புகள்)
பெருநான்கு (ஆங்கிலம்:Big Four) என்பது இந்தியாவில் காணப்படும் மிகவும் ஆபத்தான பெரிய நான்கு நச்சுப்பாம்புகளைக் குறிக்கும். ஏறக்குறைய இந்தியாவில் பாம்புக்கடியினால் ஏற்படும் மிகப்பெரும்பாலான இறப்புக்களுக்கும் இவையே காரணமாக விளங்குகின்றன.
அப்பாம்புகள் கீழ்வருமாறு:
- இந்திய நாகம்[1] (Naja naja)
- எண்ணெய் விரியன்[1] எனப்படும் கட்டு விரியன்(Bungarus caeruleus)
- சுருட்டைப் பாம்பு[1] (Echis carinatus)
- கண்ணாடி விரியன்[1] (Daboia russelii)
பாம்புகளின் படங்கள்
தொகு-
எண்ணெய் விரியன் அல்லது கட்டுவிரியன்
-
சுருட்டைப் பாம்பு
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 1.3 "CHECKLISTS OF THE SNAKES OF SRI LANKA" (in English). Archived from the original (html) on 2007-10-08. பார்க்கப்பட்ட நாள் 25-12-2007.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help); Cite has empty unknown parameters:|accessdaymonth=
,|month=
,|accessyear=
,|accessmonthday=
, and|coauthors=
(help)CS1 maint: unrecognized language (link)