பெருந்துறை கரியமாணிக்கப்பெருமாள் கோயில்

தமிழ்நாட்டின் ஈரோடு மாவட்டத்திலுள்ள ஒரு பெருமாள் கோயில்

கரியமாணிக்கப் பெருமாள் கோயில் என்பது தமிழ்நாட்டில் ஈரோடு மாவட்டம், பெருந்துறை என்னும் ஊரில் அமைந்துள்ள ஒரு பெருமாள் கோயிலாகும்.[1]

அருள்மிகு கரியமாணிக்கப்பெருமாள் கோவில்
அருள்மிகு கரியமாணிக்கப்பெருமாள் கோவில் is located in தமிழ் நாடு
அருள்மிகு கரியமாணிக்கப்பெருமாள் கோவில்
அருள்மிகு கரியமாணிக்கப்பெருமாள் கோவில்
கரியமாணிக்கப் பெருமாள் கோயில், எல்லபாளையம், பெருந்துறை, ஈரோடு மாவட்டம், தமிழ்நாடு
ஆள்கூறுகள்:11°19′08″N 77°34′26″E / 11.3188°N 77.5738°E / 11.3188; 77.5738
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:ஈரோடு
அமைவிடம்:எல்லபாளையம், பெருந்துறை, பெருந்துறை வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:பெருந்துறை
மக்களவைத் தொகுதி:திருப்பூர்
கோயில் தகவல்
மூலவர்:கரியமாணிக்கப்பெருமாள்
தாயார்:சீதேவி பூதேவி
சிறப்புத் திருவிழாக்கள்:வைகுண்ட ஏகாதசி
வரலாறு
கட்டிய நாள்:பத்தொன்பதாம் நூற்றாண்டு[சான்று தேவை]

வரலாறு

தொகு

இக்கோயில் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]

கோயில் அமைப்பு

தொகு

இக்கோயிலில் கரியமாணிக்கப்பெருமாள், சீதேவி பூதேவி சன்னதிகளும், விநாயகர் உபசன்னதியும் உள்ளன. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.[2]

பூசைகள்

தொகு

இக்கோயிலில் ஒருகாலப் பூசை நடக்கின்றது. புரட்டாசி மாதம் வைகுண்ட ஏகாதசி முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது.

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்பிரவரி 19, 2017.
  2. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)