பெருந்துறை முனியப்பசாமி கோயில்

தமிழ்நாட்டின் ஈரோடு மாவட்டத்திலுள்ள ஒரு கிராமக் கோயில்

முனியப்பசாமி கோயில் என்பது தமிழ்நாட்டில் ஈரோடு மாவட்டம், பெருந்துறை என்னும் ஊரில் அமைந்துள்ள ஒரு முனீசுவரர் கோயிலாகும்.[1]

அருள்மிகு கோட்டை முனியப்பசாமி கோவில்
அருள்மிகு கோட்டை முனியப்பசாமி கோவில் is located in தமிழ் நாடு
அருள்மிகு கோட்டை முனியப்பசாமி கோவில்
அருள்மிகு கோட்டை முனியப்பசாமி கோவில்
கோட்டை முனியப்பசாமி கோயில், பெருந்துறை, ஈரோடு மாவட்டம், தமிழ்நாடு
ஆள்கூறுகள்:11°16′22″N 77°34′45″E / 11.2727°N 77.5791°E / 11.2727; 77.5791
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:ஈரோடு
அமைவிடம்:பெருந்துறை, பெருந்துறை வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:பெருந்துறை
மக்களவைத் தொகுதி:திருப்பூர்
கோயில் தகவல்
மூலவர்:முனியப்பசாமி
வரலாறு
கட்டிய நாள்:பத்தொன்பதாம் நூற்றாண்டு[சான்று தேவை]

வரலாறு

தொகு

இக்கோயில் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]

கோயில் அமைப்பு

தொகு

இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. 1927 ஆம் ஆண்டின் அறநிலையப் பாதுகாப்புச் சட்டப்படி அரசு நிருவாக அலுவலரால் நிர்வகிக்கப்படுகிறது.[2]

பூசைகள்

தொகு

இக்கோயிலில் ஒருகாலப் பூசை திட்டத்தின் கீழ் பூசை நடக்கின்றது. தை மாதம் முக்கியத் திருவிழா நடைபெறுகிறது.

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்பிரவரி 19, 2017.
  2. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)