பெருமகன் என்னும் சொல் சங்க நூல்களில் குறிப்பிட்ட ஒரு குடிமக்களின் தலைவனைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டுள்ளது. அகத்திணைப் பாடல்களில் தலைவன் ‘பெருமகன்’ எனக் குறிப்பிடப்படுதலும் உண்டு. [1] எந்த மன்னன் எந்த வகையான குடிமக்களின் தலைவன் என்பதை இந்தத் தொகுப்பில் காணலாம்.

அடிக்குறிப்பு

தொகு
  1. நற்றிணை 150
  2. சிறுபாணாற்றுப்படை 85-86
  3. குறுந்தொகை 258
  4. அகம் 338
  5. அகம் 83
  6. அகம் 152
  7. சிறுபாணாற்றுப்படை 122
  8. அகம் 342
  9. புறம் 157
  10. பதிற்றுப்பத்து 67-18
  11. அகம் 375
  12. ஐங்குறுநூறு 458
  13. புறம் 387
  14. அகம் 113
  15. புறம் 88
  16. நற்றிணை 52
  17. அகம் 253
  18. அகம் 69
  19. பெரும்பாணாற்றுப்படை 101
  20. குறுந்தொகை 328
  21. நற்றிணை 265
"https://ta.wikipedia.org/w/index.php?title=பெருமகன்&oldid=4124345" இலிருந்து மீள்விக்கப்பட்டது