பெர்க்கிலியம் டெட்ராபுளோரைடு
பெர்க்கிலியம் டெட்ராபுளோரைடு (Berkelium tetrafluoride) BkF4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமச் சேர்மமாகும். பெர்க்கிலியம் மற்றும் புளோரின் தனிமங்கள் சேர்ந்து இச்சேர்மம் உருவாகிறது.[1]
பெயர்கள் | |
---|---|
வேறு பெயர்கள்
இருபெர்க்கிலியம் மூவாக்சைடு, பெர்க்கிலியம் செசுகியாக்சைடு
| |
இனங்காட்டிகள் | |
12310-58-6 | |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
| |
பண்புகள் | |
Bk2O3 | |
வாய்ப்பாட்டு எடை | 542.00 g·mol−1 |
தோற்றம் | மஞ்சள்-பச்சை நிற திண்ம்மம் |
அடர்த்தி | கி/செ.மீ3 |
உருகுநிலை | 1,920 °C (3,490 °F; 2,190 K) |
கரையாது | |
கட்டமைப்பு | |
படிக அமைப்பு | cubic |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
தயாரிப்பு
தொகுபெர்க்கிலியம்(III) ஆக்சைடு, பெர்க்கிலியம்(II) ஆக்சைடு அல்லது பெர்க்கிலியம்(III) புளோரைடுடன் உயர் வெப்ப நிலையில் தனிமநிலை புளோரின் வாயுவைச் சேர்த்து வினைபுரியச் செய்தால் பெர்க்கிலியம் டெட்ராபுளோரைடு சேர்மம் உருவாகிறது.:[2]
- 2BkO2 + H2 → Bk2O3 + H2O
இயற்பியல் பண்புகள்
தொகுபெர்க்கிலியம் டெட்ராபுளோரைடு சேர்மம் 1920 பாகை செல்சியசு வெப்பநிலையில் உருகும். மஞ்சள்-பச்சை நிற திண்மப் பொருளாக உருவாகிறது. 1088.0 ± 0.5 பைக்கோ மீட்டர் அணிக்கோவை மதிப்புடன் உடலை மையமாகக் கொண்ட கனசதுர படிக வடிவத்தை உருவாக்குகிறது.[3][4]
இச்சேர்மம் தண்ணீரில் கரையாது.[5]
மேற்கோள்கள்
தொகு- ↑ Seaborg, G. T.; Katz, Joseph J.; Morss, L. R. (6 December 2012). The Chemistry of the Actinide Elements: Volume 2 (in ஆங்கிலம்). Springer Science & Business Media. p. 1004. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-94-009-3155-8. பார்க்கப்பட்ட நாள் 11 April 2023.
- ↑ Sabry, Fouad (15 October 2022). Americium: Future space missions can be powered for up to 400 years (in ஆங்கிலம்). One Billion Knowledgeable. பார்க்கப்பட்ட நாள் 11 April 2023.
- ↑ Peterson, J. R.; Cunningham, B. B. (1 September 1967). "Crystal structures and lattice parameters of the compounds of berkelium I. Berkelium dioxide and cubic berkelium sesquioxide" (in en). Inorganic and Nuclear Chemistry Letters 3 (9): 327–336. doi:10.1016/0020-1650(67)80037-0. பன்னாட்டுத் தர தொடர் எண்:0020-1650. https://www.sciencedirect.com/science/article/abs/pii/0020165067800370. பார்த்த நாள்: 11 April 2023.
- ↑ Baybarz, R. D. (1 August 1968). "The berkelium oxide system" (in en). Journal of Inorganic and Nuclear Chemistry 30 (7): 1769–1773. doi:10.1016/0022-1902(68)80352-5. பன்னாட்டுத் தர தொடர் எண்:0022-1902. https://www.sciencedirect.com/science/article/abs/pii/0022190268803525. பார்த்த நாள்: 11 April 2023.
- ↑ Schweitzer, George K.; Pesterfield, Lester L. (14 January 2010). The Aqueous Chemistry of the Elements (in ஆங்கிலம்). Oxford University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-19-539335-4. பார்க்கப்பட்ட நாள் 11 April 2023.