பெர்பிரின்கியா சைதுலா
பெர்பிரின்கியா சைதுலா | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
துணைத்தொகுதி: | |
வகுப்பு: | மலக்கோசிடுரக்கா
|
வரிசை: | |
உள்வரிசை: | |
குடும்பம்: | ஜிகேர்சினுசிடே
|
பேரினம்: | |
இனம்: | பெர்பிரின்கியா சைதுலா
|
பெர்பிரின்கியா சைதுலா (Perbrinckia scitula) என்பது ஜிகேர்சினுசிடே குடும்பத்தைச் சேர்ந்த நன்னீர் நண்டுச் சிற்றினம் ஆகும். இது இலங்கையில் மட்டுமே காணப்படும் அகணிய உயிரி. சட்டத்தால் பாதுகாக்கப்படாத இந்த நண்டுகள் வாழும் இரு பகுதிகளின் காரணமாக, இதனைக் கண்டு பிடித்தவர்கள், இந்தச் சிற்றினம் மிக அருகிய நிலையில் உள்ளதாக வகைப்படுத்தியுள்ளனர். மனித வாழ்விடங்களில் மிகச் சிறிய எண்ணிக்கையையே காணலாம். இந்த சிற்றினம் மகாவலி ஆற்றுப் படுகையில், தெல்தோட்டை மற்றும் தலவாக்கலைப் பகுதிகளைச் சுற்றிக் காணப்படுகின்றன.[1]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 Esser, L.J.; Cumberlidge, N. (2008). "Perbrinckia scitula". The IUCN Red List of Threatened Species (IUCN) 2008: e.T61735A12550648. doi:10.2305/IUCN.UK.2008.RLTS.T61735A12550648.en. http://www.iucnredlist.org/details/61735/0. பார்த்த நாள்: 27 December 2017.