பெலகாவி ஊரகம் சட்டமன்றத் தொகுதி

இந்தியாவின் கர்நாடக மாநில சட்டமன்றத் தொகுதி

பெலகாவி ஊரகம் சட்டமன்றத் தொகுதி (Belgaum Rural Assembly constituency) இந்தியாவின் கர்நாடக மாநிலத்திலுள்ள 224 சட்டமன்றத் தொகுதிகளுள் ஒன்றாகும். இது பெலகாவி மாவட்டத்தில் உள்ளது. பெலகாவி மக்களவைத் தொகுதியில் அடங்கும் 8 சட்டமன்றத் தொகுதிகளுள் இதுவும் ஒன்று. இத்தொகுதியின் எண் 13 ஆகும்.[2][3]

பெலகாவி ஊரகம்
இந்தியத் தேர்தல் தொகுதி
பெலகாவி மாவட்டத்தில் பெலகாவி ஊரகம் சட்டமன்றத் தொகுதி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
மாநிலம்கர்நாடகா
மாவட்டம்பெலகாவி
மக்களவைத் தொகுதிபெலகாவி
ஒதுக்கீடுபொது
சட்டமன்ற உறுப்பினர்
தற்போதைய உறுப்பினர்
கட்சிஇந்திய தேசிய காங்கிரஸ்
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2023[1]

சட்டமன்ற உறுப்பினர்கள் தொகு

தேர்தல் வெற்றி பெற்றவர் கட்சி
2008 சஞ்சய் பி. பாட்டீல் பாரதிய ஜனதா கட்சி
2013
2018 லட்சுமி ஆர். ஹெப்பால்க்கர் இந்திய தேசிய காங்கிரஸ்
2023[1]

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 "2023 தேர்தல் - பெலகாவி ஊரகம் சட்டமன்றத் தொகுதி முடிவு". www.results.eci.gov.in. இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original on 7 ஜூன் 2023. பார்க்கப்பட்ட நாள் 7 ஜூன் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
  2. "2008 தொகுதிகள் மறுசீரமைப்பு" (PDF). www.eci.nic.in. இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original (PDF) on 5 அக்டோபர் 2010. பார்க்கப்பட்ட நாள் 25 மார்ச் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  3. "பெலகாவி ஊரகம் சட்டமன்றத் தொகுதி - வெற்றிபெற்றவர்கள்". www.elections.in. Archived from the original on 25 மார்ச் 2023. பார்க்கப்பட்ட நாள் 25 மார்ச் 2023. {{cite web}}: Check date values in: |access-date= and |archive-date= (help)