பெலோன்தியா
பெலோன்தியா | |
---|---|
மலாய் சீப்புவால் (பெ. ஹாசெல்டி) | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | அனாபான்திபார்மிசு
|
குடும்பம்: | |
பேரினம்: | பெலோன்தியா மையர்சு, 1923
|
மாதிரி இனம் | |
பாலியாகேந்தசு ஹசெல்டி குவியர், 1831[1] |
பெலோன்தியா, சில சமயங்களில் சீப்புவால் கெளராமி என்று குறிப்பிடப்படுகிறது. இது கெளராமி மீன் பேரினங்களுள் ஒன்றாகும். இது தென்கிழக்காசியா மற்றும் இலங்கையில் உள்ள நன்னீர் வாழ்விடங்களைப் பூர்வீகமாகக் கொண்ட பெலோன்தினே என்ற துணைக்குடும்பத்தில் உள்ள ஒரே பேரினமாகும்.[2] இவை நடுத்தர அளவு முதல் பெரிய அளவில் வளரக்கூடிய கெளரமி மீன் ஆகும். இவை இவற்றின் ஆக்கிரமிப்பு மற்றும் நிறமின்றி காணப்படுவதால் காட்சி மீன்வளங்களில் அரிதாகவே காணப்படுகிறது.
சிற்றினங்கள்
தொகுபெலோன்தியா பேரினத்தில் தற்போது இரண்டு அங்கீகரிக்கப்பட்ட சிற்றினங்கள் உள்ளன:[2]
- பெலோன்தியா ஹாசெல்டி (ஜி. குவியர், 1831)(மலாய் சீப்புவால்)
- பெலோன்தியா சிக்னாட்டா (குந்தர், 1861)(இலங்கை சீப்புவால்)
மேற்கோள்கள்
தொகு- ↑ "Synonyms of Belontia hasselti (Cuvier, 1831)". www.fishbase.se. பார்க்கப்பட்ட நாள் 2023-06-11.
- ↑ 2.0 2.1 Froese, Rainer, and Daniel Pauly, eds. (2014). Species of Belontia in FishBase. February 2014 version.