பெல்பாஸ்ட்

வட அயர்லாந்தின் தலைநகர் மற்றும் மிகப்பெரிய நகர்
(பெல்ஃபாஸ்ட் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

பெல்பாஸ்ட் (ஆங்கில மொழி: Belfast), வட அயர்லாந்தின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் ஆகும். மக்கட்தொகை அடிப்படையில் இது ஐக்கிய இராச்சியத்தில் 14வது[16] பெரிய நகரமும் அயர்லாந்து தீவில் டப்லினுக்கு அடுத்தபடியாக இரண்டாவது பெரிய நகரமும் ஆகும். பெல்பாஸ்ட் நகரின் மக்கட்தொகை 267,500[7] ஆகும். 1888இல், பெல்பாஸ்ட் நகர அந்தஸ்து பெற்றது.

பெல்பாஸ்ட்
சுகாத்து: Bilfawst,[1][2] Bilfaust[3] or Belfast[4][5]
ஐரிஷ்: Béal Feirste[6]

மேல்: பெல்பாஸ்ட் நகரத்தோற்றம், நடு: அல்ஸ்டர் அருங்காட்சியகம், விக்டோரியா சதுக்கம், பெரிய விக்டோரியா சாலை, அல்பேர்ட் கடிகாரம், கீழ்: பெல்பாஸ்ட் நகர மண்டபம், ஹார்லண்டும் வூல்ஃபும் (Harland & Wolff)
பெல்பாஸ்ட் is located in Northern Ireland
பெல்பாஸ்ட்

 பெல்பாஸ்ட் ஐக்கிய இராச்சியத்தில்
பரப்பளவு  44.4 sq mi (115 km2)
மக்கட்தொகை பெல்பாஸ்ட் நகரம்:
267,500[7] 
மாநகரம்:
483,418[8]
பெருநகரம்:
641,638[9]
Irish grid reference J338740
மாவட்டம் பெல்பாஸ்ட் நகரம்
கவுண்டி County Antrim
County Down
நாடு வட அயர்லாந்து
இறையாண்மையுள்ள நாடு ஐக்கிய இராச்சியம்
அஞ்சல் நகரம் BELFAST
அஞ்சல் மாவட்டம் BT1–BT17, BT29 (part), BT36 (part), BT58
தொலைபேசிக் குறியீடு 028
காவல்துறை Northern Ireland
தீயணைப்பு  
மருத்துவ அவசர ஊர்தி  
ஐரோப்பிய நாடாளுமன்றம்
ஐக்கிய இராச்சிய நாடாளுமன்றம் பெல்பாஸ்ட் வடக்கு
பெல்பாஸ்ட் தெற்கு
பெல்பாஸ்ட் கிழக்கு
பெல்பாஸ்ட் மேற்கு
வட அயர்லாந்து சட்டசபை பெல்பாஸ்ட் வடக்கு
பெல்பாஸ்ட் தெற்கு
பெல்பாஸ்ட் கிழக்கு
பெல்பாஸ்ட் மேற்கு
இணையத்தளம் www.belfastcity.gov.uk
இடங்களின் பட்டியல்: ஐக்கிய இராச்சியம்

மேற்கோள்கள்

தொகு
  1. "The Linen Hall Library". The Linen Hall Library. Archived from the original on 2011-08-23. பார்க்கப்பட்ட நாள் 2011-04-13.
  2. 2006 annual report in Ulster-Scots பரணிடப்பட்டது 2013-02-27 at the வந்தவழி இயந்திரம் North/South Ministerial Council.
  3. BBC Ulster-Scots Library – Switherin agen Ullans Speakers Association. Retrieved on the 6 October 2011.
  4. "North-South Ministerial Council: 2010 Annual Report in Ulster Scots" (PDF). Archived from the original (PDF) on 2013-02-27. பார்க்கப்பட்ட நாள் 2012-01-12.
  5. "North-South Ministerial Council: 2009 Annual Report in Ulster Scots" (PDF). Archived from the original (PDF) on 2014-04-01. பார்க்கப்பட்ட நாள் 2012-01-12.
  6. "Placenames Database of Ireland – Belfast". Logainm.ie. பார்க்கப்பட்ட நாள் 2010-08-12.
  7. 7.0 7.1 "Demography". NISRA. Archived from the original on 2012-11-13. பார்க்கப்பட்ட நாள் 2009-05-30.
  8. The UK's major urban areas Office for National Statistics (Belfast Urban Area defined in footnote 6, page 16 of the pdf)
  9. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original (PDF) on 2014-04-01. பார்க்கப்பட்ட நாள் 2012-01-12.
  10. "Census for post 1821 figures". Cso.ie. பார்க்கப்பட்ட நாள் 2010-08-12.
  11. "Home". Histpop.Org. 2007-04-02. பார்க்கப்பட்ட நாள் 2010-11-13.
  12. NISRA. "Northern Ireland Statistics and Research Agency - Census Home Page". Nisranew.nisra.gov.uk. Archived from the original on 2012-02-17. பார்க்கப்பட்ட நாள் 2010-08-12.
  13. Lee, JJ (1981). "On the accuracy of the Pre-famine Irish censuses". In Goldstrom, J. M.; Clarkson, L. A. (eds.). Irish Population, Economy, and Society: Essays in Honour of the Late K. H. Connell. Oxford, England: Clarendon Press.
  14. Joel Mokyr; O Grada, Cormac (November 1984). "New Developments in Irish Population History, 1700–1850". The Economic History Review 37 (4): 473–488. doi:10.1111/j.1468-0289.1984.tb00344.x. http://www3.interscience.wiley.com/journal/120035880/abstract. பார்த்த நாள்: 2012-01-12. 
  15. "Belfast City Council. Belfast: A Profile of the City. Demographics". Belfastcity.gov.uk. Archived from the original on 2010-09-25. பார்க்கப்பட்ட நாள் 2010-08-12.
  16. Woodlands பரணிடப்பட்டது 2012-08-06 at the வந்தவழி இயந்திரம் - What is the population of Britain's major cities ?
"https://ta.wikipedia.org/w/index.php?title=பெல்பாஸ்ட்&oldid=3565210" இலிருந்து மீள்விக்கப்பட்டது