பெல்காம் இராணுவப் பள்ளி

பெல்காம் இராஷ்டிரிய இராணுவப் பள்ளி (Rashtriya Military School, Belgaum) இந்தியாவின் கர்நாடகா மாநிலத்தின் பெல்காம் நகரத்தில் அமைந்துள்ளது. இது இந்தியாவின் ஐந்து இராணுவப் பள்ளிகளில் ஒன்றாகும்.[1]சிபிஎஸ்சி பாடத்திட்ட முறை கொண்ட உண்டு உறைவிடப் பள்ளியில் 10 முதல் 11 வயதிற்குட்பட்ட 300 ஆண் மாணவர்களை 6-ஆம் வகுப்பில் சேர்வதற்கு ஆண்டுதோறும் டிசமப்ர் மாதம் நடைபெறும் நுழைத்தேர்வு நடைபெறுகிறது. நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களை உடல் தகுதி மற்றும் நேர்காணல் மூலம் பள்ளிக்கு தேர்வு செய்யப்படுகின்றனர். [2] + 2 வகுப்பில் சேர்வதற்கு 10-ஆம் வகுப்புத் தேர்வில் எடுத்த மதிப்பெண்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகிறது.[3]இப்பள்ளியின் மாணவர் சேர்க்கையில் இந்திய இராணுவத்தினர் மற்றும் முன்னாள் இராணுவத்தினரின் குழந்தைகளுக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது. இப்பள்ளியானது நடுவண் இடைநிலைக் கல்வி வாரியத்தின் பாடமுறைகள் கொண்டது. இப்பள்ளியில் கல்வி, விளையாட்டுகளுடன், தேசிய மாணவர் படையிலும் மாணவர்கள் பயிற்சி பெறுகின்றனர்.

இராஷ்டிரிய இராணுவப் பள்ளி, பெல்காம்
Bangalore Military School 4
அமைவிடம்
பெல்காம், கர்நாடகா
இந்தியா
அமைவிடம்15°52′59″N 74°34′59″E / 15.88306°N 74.58306°E / 15.88306; 74.58306
தகவல்
வகைஇராணுவப் பள்ளி
குறிக்கோள்சீலம் பரம் பூஷணம்
(Character is the Highest Virtue)
தொடக்கம்1945
பள்ளி மாவட்டம்பெல்காம்
பள்ளித் தலைவர்இராணுவ பயிற்சிக்கான தலைமை இயக்குநர்
பணிக்குழாம்100
பீடம்40
தரங்கள்வகுப்புகள் 6-12
மாணவர்கள்300
Campus size64-ஏக்கர் (0.26 km2)
Campus typeஉண்டு, உறைவிடப் பள்ளி (Residential school)
நிறங்கள்வெளிர் நீலம் மற்றும் அடர் நீலம்         
இணைப்புசிபிஎஸ்சி
தகவல்Military establishment where young boys are trained to join Armed forces
நிறுவனர்ஐக்கிய இராச்சியத்தின் ஆறாம் ஜோர்ஜ்
பிரதாப்     நீலம்
இரஞ்சித்     பச்சை
அசோகர்     மஞ்சள்
சிவாஜி     சிவப்பு
இணையம்

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. military schools
  2. "Rashtriya Military Schools". 2 November 2009. பார்க்கப்பட்ட நாள் 22 June 2016.
  3. "Archived copy". Archived from the original on 7 February 2011. பார்க்கப்பட்ட நாள் 2012-07-23.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பெல்காம்_இராணுவப்_பள்ளி&oldid=3441536" இலிருந்து மீள்விக்கப்பட்டது