சைனிக் பள்ளிகள்

(சைனிக் பள்ளி இலிருந்து வழிமாற்றப்பட்டது)

சைனிக் பள்ளிகள் என்பது சைனிக் பள்ளிகள் சொசைட்டி என்ற இந்திய அரசு அமைப்பு மூலம் அமைக்கப்பட்டது. இது அப்போதைய பாதுகாப்பு அமைச்சராக இருந்த கே. வி. கிருஷ்ண மேனன்னால் 1961 ஆம் ஆண்டு திட்டமிடப்பட்டது. இந்தியாவின் அனைத்துப் பகுதியிலிருந்தும் மாணவர்களை இந்திய இராணுவத்தில் சேரத் தயார்படுத்துவை முக்கிய நோக்கமாகக் இந்தப் பள்ளிகள் அமைக்கப்பட்டன. தற்போது நாடு முழுவதும் 33 பள்ளிகள் பல்வேறு மாநிலங்களில் உள்ளது.[1] இந்தப் பள்ளிகளில் நடுவண் இடைநிலைக் கல்வி வாரிய பாடத்திட்டம் பின்பற்றப்படுகிறது.[2]

சைனிக் பள்ளிகளின் பட்டியல்[3]

தொகு
எண் அமைவிடம் மாநிலம் தொடங்கப்பட்ட நாள்
1 சைனிக் பள்ளி அமராவதிநகர் (திருப்பூர் மாவட்டம்) தமிழ் நாடு.[4] 16-சூலை-1962
2 சைனிக் பள்ளி அம்பிகாபூர் சத்தீசுகர்
3 சைனிக் பள்ளி பாலச்சாடி குசராத்து.[5] 08-சூலை-1961
4 சைனிக் பள்ளி புவனேசுவரம் ஒடிசா.[6] 01-பிப்ரவரி-1962
5 சைனிக் பள்ளி பிஜப்பூர் கருநாடகம்.[7] 16-செப்டம்பர்-1963
6 சைனிக் பள்ளி, சித்தோர்கார்க் இராச்சசுத்தான்.[8] 07-ஆக்த்து-1961
7 சைனிக் பள்ளி கோரக்கால், நைனித்தால் உத்தராகண்டம் 21-மார்ச்-1966
8 சைனிக் பள்ளி கோல்பார அசாம் 12-நவம்பர்-1964
9 சைனிக் பள்ளி கோபால்கஞ்ச் பீகார் 12-அக்டோபர்-2003
10 சைனிக் பள்ளி இம்பால் மணிப்பூர்[9] 07-அக்டோபர்-1971
11 சைனிக் பள்ளி கபூர்தலா பஞ்சாப். 08-சூலை-1961
12 சைனிக் பள்ளி, கழக்கோட்டம், திருவனந்தபுரம், கேரளம்.[10] 26-சனவரி-1962
13 சைனிக் பள்ளி குடகு கருநாடகம் 18-அக்டோபர்-2007
14 சைனிக் பள்ளி கோருகொண்டா ஆந்திரப் பிரதேசம்.[11] 18-சனவரி-1962
15 சைனிக் பள்ளி, குஞ்ச்புரா அரியானா[12] 03-சூலை-1961
16 சைனிக் பள்ளி இலக்னோ உத்தரப் பிரதேசம் சூலை-1960 (பழமையான சைனிக் பள்ளி)
17 சைனிக் பள்ளி நக்ரோட்டா சம்மு காசுமீர்[13] 22-ஆகத்து-1970
18 சைனிக் பள்ளி நாலந்தா பீகார் 12-அக்டோபர்-2003
19 சைனிக் பள்ளி புங்வாலா நாகாலாந்து 02-ஏப்ரல்-2007
20 சைனிக் பள்ளி புருலியா மேற்கு வங்காளம் 29-சனவரி-1962
21 சைனிக் பள்ளி ரீவா மத்தியப் பிரதேசம்.[14] 20-சூலை-1962
22 சைனிக் பள்ளி ரேவரி அரியானா
23 சைனிக் பள்ளி சுஜன்பூர் திக்ரா இமாச்சலப் பிரதேசம்.[15] 02-சூலை-1978
24 சைனிக் பள்ளி திலாய சார்க்கண்ட்.[16] 16-செப்டம்பர்-1963
25 சைனிக் பள்ளி சடாரா மகாராட்டிரம்.[17] 23-சூன்-1961

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. http://mod.nic.in/rec&training/welcome.html,official website of ministry of defence,government of india
  2. எம்.நாகராஜன் (25 திசம்பர் 2018). "போராட்டக் குணத்தைக் கற்பிக்கும் சைனிக் பள்ளி!". கட்டுரை. இந்து தமிழ். பார்க்கப்பட்ட நாள் 26 திசம்பர் 2018.
  3. "Establishment of Sainik Schools". 2018-02-05.
  4. Official website of சைனிக் பள்ளி, Amaravathinagar
  5. "Official website of சைனிக் பள்ளி, Balachadi". Archived from the original on 2010-12-24. பார்க்கப்பட்ட நாள் 2010-08-16.
  6. Official website of சைனிக் பள்ளி, Bhubaneswar
  7. "Official website of சைனிக் பள்ளி, Bijapur". Archived from the original on 2011-07-27. பார்க்கப்பட்ட நாள் 2010-08-16.
  8. "Official website of சைனிக் பள்ளி, Chittorgarh". Archived from the original on 2006-07-08. பார்க்கப்பட்ட நாள் 2010-08-16.
  9. Official website of சைனிக் பள்ளி, Imphal
  10. Official website of சைனிக் பள்ளி, Kazhatoottam
  11. Official website of சைனிக் பள்ளி, Korukonda
  12. "Official website of சைனிக் பள்ளி, Kunjpura". Archived from the original on 2010-07-17. பார்க்கப்பட்ட நாள் 2010-08-16.
  13. "Official website of சைனிக் பள்ளி, Nagrota". Archived from the original on 2010-12-25. பார்க்கப்பட்ட நாள் 2010-08-16.
  14. Official website of சைனிக் பள்ளி, Rewa
  15. Official website of சைனிக் பள்ளி, Satara
  16. Official website of சைனிக் பள்ளி, Tilaiya
  17. Official website of சைனிக் பள்ளி, Satara

வெளி இணைப்புகள்

தொகு


"https://ta.wikipedia.org/w/index.php?title=சைனிக்_பள்ளிகள்&oldid=3584597" இலிருந்து மீள்விக்கப்பட்டது