பெல்லம்பள்ளி, மஞ்செரியல் மாவட்டம்

பெல்லம்பள்ளி (Bellampalli), தென்னிந்தியாவில் தெலங்கானா மாநிலத்தில் உள்ள மஞ்செரியல் மாவட்டத்தில் உள்ள பெல்லம்பள்ளி மண்டலின் நிர்வாகத் தலைமையிட நகரம் மற்றும் நகராட்சி ஆகும். இது மாவட்டத் தலைமையிட நகரமான மஞ்செரியலுக்கு வடக்கே 25 கிலோ மீட்டர் தொலைவிலும்; மாநிலத் தலைநகரான ஐதராபாத்திற்கு வடகிழக்கே 266 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது.

பெல்லம்பள்ளி
நகரம்
பெல்லம்பள்ளி is located in தெலங்காணா
பெல்லம்பள்ளி
பெல்லம்பள்ளி
இந்தியாவின் தெலங்கானா மாநிலத்தில் பெல்லம்பள்ளி நகரத்தின் அமைவிடம்
பெல்லம்பள்ளி is located in இந்தியா
பெல்லம்பள்ளி
பெல்லம்பள்ளி
பெல்லம்பள்ளி (இந்தியா)
ஆள்கூறுகள்: 19°4′32″N 79°29′17″E / 19.07556°N 79.48806°E / 19.07556; 79.48806
நாடுஇந்தியா
மாநிலம்தெலங்கானா
மாவட்டம்மஞ்செரியல்
அரசு
 • வகைநகராட்சி
 • நிர்வாகம்பெல்லம்பள்ளி நகராட்சி
பரப்பளவு
 • மொத்தம்35.06 km2 (13.54 sq mi)
மக்கள்தொகை
 (2011)[2]
 • மொத்தம்55,841
 • தரவரிசைauto
 • அடர்த்தி1,600/km2 (4,100/sq mi)
நேர வலயம்ஒசநே+5.30 (இந்திய சீர் நேரம்)
மக்களவைத் தொகுதிபெத்தபள்ளி
சட்டமன்றத் தொகுதிபெல்லம்பள்ளி

மக்கள் தொகை பரம்பல் தொகு

2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு படி 28 வார்டுகள் கொண்ட பெல்லம்பள்ளி நகரத்தின் மக்கள் தொகை 55,841 ஆகும்.[3]

போக்குவரத்து தொகு

பெல்லம்பள்ளி தொடருந்து நிலையம்[4]நாக்பூர்-ஐதராபாத் இருப்புப் பாதையில் உள்ளது.

 
பெல்லம்பள்ளி தொடருந்து நிலையம்

மேற்கோள்கள் தொகு

  1. "Urban Local Body Information" (PDF). Directorate of Town and Country Planning. Government of Telangana. Archived from the original (PDF) on 15 சூன் 2016. பார்க்கப்பட்ட நாள் 28 சூன் 2016.
  2. "District Census Handbook – Adilabad" (PDF). Census of India. The Registrar General & Census Commissioner. pp. 13, 214. பார்க்கப்பட்ட நாள் 13 May 2016.
  3. Bellampalle Population Census 2011
  4. Bellampally railway station