பெத்தபள்ளி
பெத்தபள்ளி இந்தியாவின் தெலுங்கானாவில் உள்ள பெத்தபள்ளி மாவட்டத்தின் தலைநகரும் ஆகும்.[1] பெத்தபள்ளி வருவாய் பிரிவில் பெத்தபள்ளி மண்டலத்தின் தலைமையகம் இதுவாகும். இந்நகரம் ஐதராபாத்திற்கு 197 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, பெத்தபள்ளி மக்கள் தொகை 41,171 ஆகும்.[2][3]
பெத்தபள்ளி | |||||||
— city — | |||||||
அமைவிடம்: பெத்தபள்ளி, தெலுங்கானா
| |||||||
ஆள்கூறு | 18°37′N 79°23′E / 18.61°N 79.38°E | ||||||
நாடு | இந்தியா | ||||||
மாநிலம் | தெலுங்கானா | ||||||
மாவட்டம் | பெத்தபள்ளி மாவட்டம் | ||||||
ஆளுநர் | தமிழிசை சௌந்தரராஜன் | ||||||
முதலமைச்சர் | அனுமுலா ரேவந்த் ரெட்டி | ||||||
மக்களவைத் தொகுதி | பெத்தபள்ளி | ||||||
மக்கள் தொகை | 41,171 | ||||||
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||||||
குறியீடுகள்
|
மேற்கோள்கள்
தொகு- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2020-06-11. பார்க்கப்பட்ட நாள் 2020-09-25.
- ↑ "Urban Local Body Information" (PDF). Directorate of Town and Country Planning. Government of Telangana. Archived from the original (PDF) on 15 June 2016. பார்க்கப்பட்ட நாள் 28 June 2016.
- ↑ "Maps, Weather, and Airports for Peddapalli2, India". fallingrain.com.