பெல்வென்கார் பாலு

பெல்வென்கார் பாலு (Palwankar Baloo, பிறப்பு: மார்ச்சு 19, 1876, இறப்பு: சூலை 4, 1955 ) இந்தியத் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் இவர் 1906 – 1920 ஆண்டுகளில் 33 முதல்தர துடுப்பாட்டம்|முதல்தர துடுப்பாட்டப்]] போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார்.

பெல்வென்கார் பாலு
துடுப்பாட்டத் தகவல்கள்
பந்துவீச்சு நடைஇடதுகை சுழல் பந்துவீச்சு
பங்குபந்துவீச்சு
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை முதல்
ஆட்டங்கள் 33
ஓட்டங்கள் 753
மட்டையாட்ட சராசரி 13.69
100கள்/50கள் –/3
அதியுயர் ஓட்டம் 75
வீசிய பந்துகள் 6431
வீழ்த்தல்கள் 179
பந்துவீச்சு சராசரி 15.21
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
17
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
4
சிறந்த பந்துவீச்சு 8/103
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
12/–
மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ், சனவரி 27 2009
"https://ta.wikipedia.org/w/index.php?title=பெல்வென்கார்_பாலு&oldid=1378750" இருந்து மீள்விக்கப்பட்டது