புடாபெசுட்டு
(பெஸ்ட் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
புடாபெசுட்டு (அங்கேரிய மொழி: Budapest, IPA: ['budɒpɛʃt]) அங்கேரி நாட்டின் தலைநகரமும், மிகப்பெரிய நகரமும், முக்கியமான வணிக நகரமும் ஆகும். 2007 கணக்கெடுப்பின்படி இந்நகரில் 1,696,128 மக்கள் வசிக்கிறார்கள். இந்நகர் வழியாக தன்யூபு ஆறு பாய்கிறது. தன்யூபு ஆற்றின் கிழக்கில் பெஸ்டும் மேற்கில் புடாவும் அமைந்துள்ளது. மார்கிட்டுப் பாலம் புடாவையும் பெசுட்டையும் இணைக்கிறது. இந்நகர் ஓர் உலக பாரம்பரியக் களமும் ஆகும்.[1][2][3]
புடாபெசுட்டு | |
---|---|
அடைபெயர்(கள்): "தன்யூபின் முத்து" அல்லது தன்யூபின் அரசி", "ஐரோப்பாவின் நெஞ்சம்", "விடுதலையின் தலைநகரம்" | |
அங்கேரியில் அமைவிடம் | |
நாடு | அங்கேரி |
மாவட்டம் | புடாபெசுட்டு தலைநகர மாவட்டம் |
அரசு | |
• மாநகரத் தலைவர் | காபொர் டெம்ஸ்கி (SZDSZ) |
பரப்பளவு | |
• நகரம் | 525.16 km2 (202.77 sq mi) |
மக்கள்தொகை (2007) | |
• நகரம் | 16,96,128 |
• அடர்த்தி | 3,232/km2 (8,370/sq mi) |
• பெருநகர் | 24,51,418 |
நேர வலயம் | ஒசநே+1 (மத்திய ஐரோப்பா) |
• கோடை (பசேநே) | ஒசநே+2 (மத்திய ஐரோப்பா) |
இணையதளம் | budapest.hu |
மேற்கோள்கள்
தொகு- ↑ "The Municipality of Budapest (official)". 11 September 2014. பார்க்கப்பட்ட நாள் 11 September 2014.
- ↑ "Területi statisztikai évkönyv, 2022" [Regional Statistical Yearbook, 2022 → Central Hungary: Budapest (525 km2) and Pest (6,392 km2)]. www.ksh.hu. Hungarian Central Statistical Office (KSH). 2023. p. 4. பார்க்கப்பட்ட நாள் 6 March 2024.
- ↑ "Best view in Budapest from the city's highest hilltop". stay.com – Budapest. 11 September 2014. Archived from the original on 23 June 2010. பார்க்கப்பட்ட நாள் 11 September 2014.