பேகாரஅள்ளி
தருமபுரி மாவட்டத்தில் உள்ள சிற்றூர்
பேகாரஅள்ளி (Begarahalli), என்பது இந்திய ஒன்றியம், தமிழ்நாட்டின், தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டத்துக்கு உட்பட்ட ஒரு வருவாய் கிராமம் ஆகும். இந்த கிராமத்தின் குறியீட்டு எண் 643266.[1] இந்த ஊரானது பேகாரஅள்ளி ஊராட்சிக்கு உட்பட்டது.
பேகாரஅள்ளி
பேகாரஹள்ளி | |
---|---|
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | தருமபுரி |
மொழிகள் | |
• அதிகாரப்பூர்வமாக | தமிழ் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இசீநே) |
அஞ்சல் குறியீட்டு எண் | 636808 |
அமைவிடம்
தொகுஇந்த ஊரானது மாவட்ட தலைநகரான தருமபுரியிலிருந்து 17 கிலோமீட்டர் தொலைவிலும், பாலக்கோட்டில் இருந்து 9 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது.
மக்கள் வகைபாடு
தொகு2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்த ஊரில் 1,483 குடும்பங்களும் 6,088 மக்களும் வசிக்கின்றனர். இதில் 3,184 ஆண்களும் 2,904 பெண்களும் அடங்குவர்.[2] கிராமத்தில் கல்வியறிவு பெற்றவர்கள் விகிதம் 55.7 % ஆகும்.[3] இது தமிழ்நாட்டின் சராசரி எழுத்தறிவு விகிதமான 80.09 % ஐ விடக்குறைவு ஆகும்
மேற்கோள்
தொகு- ↑ "Palakkodu Taluk Villages, Dharmapuri, Tamil Nadu @VList.in". vlist.in. பார்க்கப்பட்ட நாள் 2021-10-05.
- ↑ "Begarahalli Village in Palakkodu (Dharmapuri) Tamil Nadu". villageinfo.in. பார்க்கப்பட்ட நாள் 2021-10-06.
- ↑ "Begarahalli Village". www.onefivenine.com. பார்க்கப்பட்ட நாள் 2021-10-06.