பேச்சு:அனைத்துப் புனிதர்கள் கல்லூரி, திருவனந்தபுரம்

Latest comment: 3 ஆண்டுகளுக்கு முன் by சத்திரத்தான்

இவ்வாறான ஆங்கில (ஆல் செயின்ட்ஸ்), தமிழ் (கல்லூரி) கலப்பு மொழிபெயர்ப்புக்கள் எதற்கு? --AntanO (பேச்சு) 02:17, 15 பெப்ரவரி 2021 (UTC)

St. Thomas' College என்பதை பரி. தோமாவின் கல்லூரி என்றே மொழிபெயர்க்கப்படுகிறது. பரி. யோவான் கல்லூரி என்பது போன்று பரிசுத்த என்பதைச் சுருக்கி பரி. என்றெழுதப்படுகிறது. இதனை எல்லாப் புனிதரும் கல்லூரி என்றெழுதலாமே.--பாஹிம் (பேச்சு) 06:29, 5 ஆகத்து 2021 (UTC)Reply

அனைத்துப் புனிதர்கள் கல்லூரி என கட்டுரையானது நகர்த்தப்பட்டுள்ளது. தாமதமான பதிலுக்கு வருந்துகிறேன். நன்றி --சத்திரத்தான் (பேச்சு) 11:41, 6 ஆகத்து 2021 (UTC)Reply
Return to "அனைத்துப் புனிதர்கள் கல்லூரி, திருவனந்தபுரம்" page.