அனைத்துப் புனிதர்கள் கல்லூரி, திருவனந்தபுரம்
இக்கட்டுரையின் தலைப்பு விக்கிப்பீடியாவின் பெயரிடல் மரபுக்கோ, கலைக்களஞ்சிய பெயரிடல் மரபுக்கோ ஒவ்வாததாக இருக்கலாம் இக்கட்டுரையின் தலைப்பினை பெயரிடல் மரபுக்கு ஏற்றவாறு மாற்றக் கோரப்பட்டுள்ளது. உங்கள் கருத்துக்களை உரையாடல் பக்கத்தில் தெரிவியுங்கள். |
ஆல் செயின்ட்ஸ் கல்லூரி கேரளாவின் திருவனந்தபுரத்தில் அமைந்துள்ள இளங்கலை மற்றும் முதுகலை மகளிர் கல்லூரி ஆகும். இது 1964ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. கத்தோலிக்க திருச்சபையால் நடத்தப்படும் கிறிஸ்தவ சிறுபான்மை கல்வி நிறுவனமாகும். இந்த கல்லூரி கேரள பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.[1] இந்த கல்லூரி கலை, வர்த்தகம் மற்றும் அறிவியல் தொடர்புடைய பல்வேறு படிப்புகளை வழங்குகிறது.
வகை | பொது |
---|---|
உருவாக்கம் | 1964 |
அமைவிடம் | , , |
வளாகம் | நகரம் |
சேர்ப்பு | கேரளப் பல்கலைக்கழகம் |
இணையதளம் | http://www.allsaintscollege.in |
துறைகள்
தொகு- இயற்பியல்
- வேதியியல்
- கணிதம் மற்றும் புள்ளியியல்
- தாவரவியல்
- விலங்கியல்
- சுற்றுச்சூழல் அறிவியல்
கலை மற்றும் வர்த்தகம்
தொகுஅங்கீகாரம்
தொகுஇக்கல்லூரியினை புது தில்லியில் உள்ளபல்கலைக்கழக மானிய குழு (யுஜிசி) அங்கீகரித்துள்ளது.
குறிப்பிடத்தக்க மேனாள் மாணவர்கள்
தொகு- பார்வதி திருவோத்து, நடிகை
- நைலா உஷா நடிகை, வானொலி நிகச்சிபடைப்பாளர்
- அன்னி, நடிகை
- பார்வதி டி., நடிகை, ஆர்வலர்
- அனீஷ் சாஜின், புல்லாங்குழல் கலைஞர்