பேச்சு:அபுகாவா அணை
Latest comment: 2 ஆண்டுகளுக்கு முன் by Sridhar G in topic அபுகாவா அணை (Abugawa Dam)
அபுகாவா அணை (Abugawa Dam)
தொகுவேறு தலைப்பு பரிந்துரை ஏதேனும் உண்டா? கி.மூர்த்தி (பேச்சு) 14:11, 30 ஆகத்து 2022 (UTC)
- வணக்கம், நான் தலைப்பில் உள்ள நிறுத்தற்குறிக்காக தான் மாற்றச் சொன்னேன்.
- ஒரு சிறிய விளக்கம் வேண்டுகிறேன். தலைப்பில் இது போன்ற சிறிய பிழைகள் இருந்தால் கட்டுரை உருவாக்காத நபர் மாற்றலாமா? ஸ்ரீதர். ஞா (✉) 14:21, 30 ஆகத்து 2022 (UTC)
- மாற்றலாம் சிறீதர். ஆனால் சந்தேகம் எனக்கும் உள்ளது. உருவாக்கியவர் பெயர் மாறுமா தெரியவில்லை.--கி.மூர்த்தி (பேச்சு) 15:24, 30 ஆகத்து 2022 (UTC)
- கி.மூர்த்தி சார் கட்டுரையின் பெயரை வேறு ஒருவர் மாற்றுவதால் கட்டுரையை உருவாக்கியவர் பெயர் மாறாது. எனவே அதுகுறித்து கவலைப்படத் தேவையில்லை.--கு. அருளரசன் (பேச்சு) 15:49, 30 ஆகத்து 2022 (UTC)
- நன்றி ஸ்ரீதர். ஞா (✉) 15:52, 30 ஆகத்து 2022 (UTC)